சௌமிய சாகரம்

அகத்திய மாமுனிவரருளிய சௌமிய சாகரம் சுகமெனும் பெருங்கடல் வாகடம் சகலமஹேஸ்வர - மகேஸ்வரி காப்பு சோதியெனு மனோன்மணியைத் தியானம் செய்து சுகமான சவுமியசாகரத்தைப் பாட ஆதியெனும் கணபதியும் வல்லபையும் காப்பு அரிகரன்பி ரமனொடு சரசுபதியுங் காப்பு நீதியெனு மாலுடனே லெட்சுமியுங் காப்பு நின்றிலங்கு ருத்திரனும் ருத்திரியுங் காப்பு ஓதியதோர் மயேஸ்பரனும் மயேஸ்பரியுங் காப்பு உறுதியுள்ள சதாசிவனும் மனோண்மனியுங்காப்பே.1 மணியான ரவிமதியும் சுளினை காப்பு மகத்தான வேதியர்தம் பாதங்காப்பு கணியான நால்வேத மந்தங்காப்பு கருணைவளர்சாத்திரமோறாறுங்காப்பு அணியான ஆதாரச்சுரூபி காப்பு அருளான அமுர்தரசம் போதங் காப்பு தணியான பராபரமாஞ் சோதி காப்பு சதானந்த பூரணமாந்தாயே காப்பு. தாயான சிவயோக மூலங் காப்பு சகலகலைக்கியானமணி பீடங்காப்பு மாயாத வாசிமல ரத்தங் காப்பு மணிமந்திர நாதவொலி கீதங் காப்பு சாயாத அடிமுடியும் நடுவுங் காப்பு சவுமியமாந் தேவாதி ரிஷிகள் காப்பு தேயாத வாசியடா மவுனங் காப்பு சிவசிவா அகாரமுடன் உகாரங்காப்பே. 3 சௌமியம் - 1
அகத்திய மாமுனிவரருளிய சௌமிய சாகரம் சுகமெனும் பெருங்கடல் வாகடம் சகலமஹேஸ்வர - மகேஸ்வரி காப்பு சோதியெனு மனோன்மணியைத் தியானம் செய்து சுகமான சவுமியசாகரத்தைப் பாட ஆதியெனும் கணபதியும் வல்லபையும் காப்பு அரிகரன்பி ரமனொடு சரசுபதியுங் காப்பு நீதியெனு மாலுடனே லெட்சுமியுங் காப்பு நின்றிலங்கு ருத்திரனும் ருத்திரியுங் காப்பு ஓதியதோர் மயேஸ்பரனும் மயேஸ்பரியுங் காப்பு உறுதியுள்ள சதாசிவனும் மனோண்மனியுங்காப்பே . 1 மணியான ரவிமதியும் சுளினை காப்பு மகத்தான வேதியர்தம் பாதங்காப்பு கணியான நால்வேத மந்தங்காப்பு கருணைவளர்சாத்திரமோறாறுங்காப்பு அணியான ஆதாரச்சுரூபி காப்பு அருளான அமுர்தரசம் போதங் காப்பு தணியான பராபரமாஞ் சோதி காப்பு சதானந்த பூரணமாந்தாயே காப்பு . தாயான சிவயோக மூலங் காப்பு சகலகலைக்கியானமணி பீடங்காப்பு மாயாத வாசிமல ரத்தங் காப்பு மணிமந்திர நாதவொலி கீதங் காப்பு சாயாத அடிமுடியும் நடுவுங் காப்பு சவுமியமாந் தேவாதி ரிஷிகள் காப்பு தேயாத வாசியடா மவுனங் காப்பு சிவசிவா அகாரமுடன் உகாரங்காப்பே . 3 சௌமியம் - 1