சௌமிய சாகரம்

155 ஆட்டப்பா நெட்டங்க நன்றாய் ஆட்டி அதன்பிறகு தானெடுத்து வட்டுப் பண்ணி நாட்டப்பா ரவிதனிலே காய வைத்து நன்றாக மண்சீலை கவசம் செய்து மூட்டப்பா புடந்தனிலே வைத்துப் பாரு முத்திபெறக் கட்டியது திட்ட மாகும் கூட்டப்பா எட்டுரெண்டும் ஒன்றாய்க் கூட்டிக் கூடிநின்ற திசைநாத கட்டை வாங்கே. 587 வாங்கியந்த திசைநாத கட்டை மைந்தா மார்க்கமுடன் தான்பொடித்துக் கெந்தி தாரம் பாங்குபெற அந்திடைக்குச் சரியாய்க் கூட்டிப் பத்தியுடன் தான் பொடித்துக் குப்பிக் கேத்திச் சாங்கமாய் மண்சீலை ஏழுஞ செய்து தாழியென்ற பானையிலே சாம்பல் இட்டு ஓங்கியந்தச் சாம்பல் நடுக்குப்பிவைத்து உண்மையுடன் மூக்களவு சாம்பல் சாற்றே. 588 சாத்திநன்றாய் அடுப்பேத்தித் தீயை மூட்டு சாமமென்ற சாமமடாஆராருஞ்சாமம் போற்றிநன்றாய்த் தானெரித்துக் குப்பி மூக்குள் புத்தியுடன் முன்பாரு கண்ணே கூசும் பாத்திபனே அந்நேரம் பதமென்றெண்ணிப் பத்தியுடன் தானிறக்கி ஆற வைத்து வாத்திநன்றாய்க் குப்பிதனை எடுத்துப் பாரும் மகத்தான செந்தூரங்கண்கொள்ளாதே! கண்கொள்ளாச் செந்தூரந்தன்னைமைந்தா கருணையுடன் தானெடுத்து வைத்துக் கொண்டு விண்கொண்ட தங்கமதுக் கிடைதான்மைந்தா வேதாந்த செந்தூரம் எடுத்துக் கொண்டு பெண்கொண்ட நாதமதால் அரைத்துப் பூசி பிலமான ஓட்டில்வைத்து மண்ணும் பூசிப் பொன்கொண்ட சோதியென்று குடத்தைப் போடு பொன்விளையும் தங்கமது குருவாய்ப் போச்சே.590 59
155 ஆட்டப்பா நெட்டங்க நன்றாய் ஆட்டி அதன்பிறகு தானெடுத்து வட்டுப் பண்ணி நாட்டப்பா ரவிதனிலே காய வைத்து நன்றாக மண்சீலை கவசம் செய்து மூட்டப்பா புடந்தனிலே வைத்துப் பாரு முத்திபெறக் கட்டியது திட்ட மாகும் கூட்டப்பா எட்டுரெண்டும் ஒன்றாய்க் கூட்டிக் கூடிநின்ற திசைநாத கட்டை வாங்கே . 587 வாங்கியந்த திசைநாத கட்டை மைந்தா மார்க்கமுடன் தான்பொடித்துக் கெந்தி தாரம் பாங்குபெற அந்திடைக்குச் சரியாய்க் கூட்டிப் பத்தியுடன் தான் பொடித்துக் குப்பிக் கேத்திச் சாங்கமாய் மண்சீலை ஏழுஞ செய்து தாழியென்ற பானையிலே சாம்பல் இட்டு ஓங்கியந்தச் சாம்பல் நடுக்குப்பிவைத்து உண்மையுடன் மூக்களவு சாம்பல் சாற்றே . 588 சாத்திநன்றாய் அடுப்பேத்தித் தீயை மூட்டு சாமமென்ற சாமமடாஆராருஞ்சாமம் போற்றிநன்றாய்த் தானெரித்துக் குப்பி மூக்குள் புத்தியுடன் முன்பாரு கண்ணே கூசும் பாத்திபனே அந்நேரம் பதமென்றெண்ணிப் பத்தியுடன் தானிறக்கி ஆற வைத்து வாத்திநன்றாய்க் குப்பிதனை எடுத்துப் பாரும் மகத்தான செந்தூரங்கண்கொள்ளாதே ! கண்கொள்ளாச் செந்தூரந்தன்னைமைந்தா கருணையுடன் தானெடுத்து வைத்துக் கொண்டு விண்கொண்ட தங்கமதுக் கிடைதான்மைந்தா வேதாந்த செந்தூரம் எடுத்துக் கொண்டு பெண்கொண்ட நாதமதால் அரைத்துப் பூசி பிலமான ஓட்டில்வைத்து மண்ணும் பூசிப் பொன்கொண்ட சோதியென்று குடத்தைப் போடு பொன்விளையும் தங்கமது குருவாய்ப் போச்சே . 590 59