சௌமிய சாகரம்

151 போடப்பாகவசமது நன்றாய்ச் செய்து புத்தியுடன் மண்டலஞ்சென்றெடுத்துப் பாரு நாடப்பாகவசமதை எடுத்துப் பார்க்க நாதாந்த அண்டமது கட்டிப் போகுங் கூடப்பாகட்டிநின்ற அண்டம் வாங்கிக் கொடிதான பாஷாணந்தனக்குப் பூசி ஆடப்பா ரவிதனிலே வைத்துப் பார்க்க அறுபத்தி நால்வருந்தான் அடங்கும் பாரே. 574 சகலமும் கட்டினம் உருக்கினம் பாரப்பா அடங்கிமிகக் கட்டிப் போகும் பரிவான உபரசங்கள் நீறிப் போகும் பேரப்பாகொண்டதொரு காரசாரம் பிலமான அண்டமதால் மெழுகு மாகும் ஆரப்பா அறிவார்கள் அண்டக் கூறு அண்டமென்ற கேசரியை கண்டோன் காண்பாள் நேரப்பா நின்றநிலை அண்ட மாச்சு நிலையாது அண்டம்வெகு மாய மாச்சே. 575 ஆச்சப்பா மாயமென்ற அண்டத்துள்ளே அடங்கிநின்ற ரவிமதியின் கூற்றைக் கேளு மூச்சப்பா அடங்கிநின்ற வேகத்தாலே மூழங்கிநின்ற உயிர்ப்பயிர்கள் மூர்க்கங் கொண்டு நீச்சப்பா நிலைக்கநிலை காணாமற்றான் நின்றிலங்கும் ரவிமதியில் அடங்கிப் போச்சு பேச்சப்பா பேசினதும் ரவிமதியினாலே பிலங்குறைந்து போனதுவும் ரவிமதிதான் காணே. 576
151 போடப்பாகவசமது நன்றாய்ச் செய்து புத்தியுடன் மண்டலஞ்சென்றெடுத்துப் பாரு நாடப்பாகவசமதை எடுத்துப் பார்க்க நாதாந்த அண்டமது கட்டிப் போகுங் கூடப்பாகட்டிநின்ற அண்டம் வாங்கிக் கொடிதான பாஷாணந்தனக்குப் பூசி ஆடப்பா ரவிதனிலே வைத்துப் பார்க்க அறுபத்தி நால்வருந்தான் அடங்கும் பாரே . 574 சகலமும் கட்டினம் உருக்கினம் பாரப்பா அடங்கிமிகக் கட்டிப் போகும் பரிவான உபரசங்கள் நீறிப் போகும் பேரப்பாகொண்டதொரு காரசாரம் பிலமான அண்டமதால் மெழுகு மாகும் ஆரப்பா அறிவார்கள் அண்டக் கூறு அண்டமென்ற கேசரியை கண்டோன் காண்பாள் நேரப்பா நின்றநிலை அண்ட மாச்சு நிலையாது அண்டம்வெகு மாய மாச்சே . 575 ஆச்சப்பா மாயமென்ற அண்டத்துள்ளே அடங்கிநின்ற ரவிமதியின் கூற்றைக் கேளு மூச்சப்பா அடங்கிநின்ற வேகத்தாலே மூழங்கிநின்ற உயிர்ப்பயிர்கள் மூர்க்கங் கொண்டு நீச்சப்பா நிலைக்கநிலை காணாமற்றான் நின்றிலங்கும் ரவிமதியில் அடங்கிப் போச்சு பேச்சப்பா பேசினதும் ரவிமதியினாலே பிலங்குறைந்து போனதுவும் ரவிமதிதான் காணே . 576