சௌமிய சாகரம்

149 போச்சப்பாதாம்பூரநீறிப் போச்சு புத்தியுடன் அந்நீற்றைக் கல்வத்திலிட்டுக் காச்சப்பா அதுக்குநிகர் ரசமும் வீரம் கலந்துகொண்டு கமலரசந்தன்னாலாட்டி மூச்சப்பாதானடங்க நன்றாயாட்டி முத்திபெறத் தான்வளித்து ஆட்டிக் கொண்டு பாச்சப்பா நிழல்தனிலே வைத்துப் பார்க்கப் பக்குவமாய் நீர்கள்வத்தி நீறிப் போமே. 567 நீறிநின்ற நூல்தனிலே வேதை கோடி நேர்மையுடன் பூரணமாய்க் கண்டு தேறு ஆறிநின்ற மனதாலே மைந்தாகேளு அடங்கிநின்ற வீரமுடன் லிங்கங் கூட்டி ஊறிநின்ற வாய்நீராலரைத்துக் கொண்டு உத்தமனேதாரமதுக்கங்கி பூட்டித் தேறிநின்ற அடுப்பதனில் வைத்துப் பாரு தீர்க்கமுடன் தானுருகி ஈய மாமே. 568 ஆமப்பா ஈயமென்ற தாரந் தன்னை அரிதாரஞ் சவ்வீரம் ரசமுங் கூட்டி வாமப்பா தன்னாலே பாகம் பண்ணி மகத்தான தங்கமதுக்கங்கி பூட்டித் தாமப்பாசுண்ணாம்புச்சீலை செய்து தங்கமென்ற கவசமதைப்புடமே செய்து ஓமப்பாபிரணவத்தைத் தியானம் பண்ணி உத்தமனே புடமாறி யெடுத்துப் பாரே. எடுத்துமிகக் கவசமதை விடுத்துப் பார்க்கில் ஏகாந்தத் தங்கமதை யென்ன சொல்வேன்? தொடுத்தமலர் பூப்போல மலர்ந்து நீறிச் சுத்தமுடன் இருக்குமடா எடுத்துக் கொண்டு அடுத்ததொரு ஆதாரப் பூசை பண்ணி அப்பனே பணவிடைதான் தேனிற் கொண்டால் கடுத்ததொரு மறலியவ னோடிப் போவான் கனகம்போல் தேகமுமாங் கண்டு பாரே. 570 ஓமப்பா பிரண் 59
149 போச்சப்பாதாம்பூரநீறிப் போச்சு புத்தியுடன் அந்நீற்றைக் கல்வத்திலிட்டுக் காச்சப்பா அதுக்குநிகர் ரசமும் வீரம் கலந்துகொண்டு கமலரசந்தன்னாலாட்டி மூச்சப்பாதானடங்க நன்றாயாட்டி முத்திபெறத் தான்வளித்து ஆட்டிக் கொண்டு பாச்சப்பா நிழல்தனிலே வைத்துப் பார்க்கப் பக்குவமாய் நீர்கள்வத்தி நீறிப் போமே . 567 நீறிநின்ற நூல்தனிலே வேதை கோடி நேர்மையுடன் பூரணமாய்க் கண்டு தேறு ஆறிநின்ற மனதாலே மைந்தாகேளு அடங்கிநின்ற வீரமுடன் லிங்கங் கூட்டி ஊறிநின்ற வாய்நீராலரைத்துக் கொண்டு உத்தமனேதாரமதுக்கங்கி பூட்டித் தேறிநின்ற அடுப்பதனில் வைத்துப் பாரு தீர்க்கமுடன் தானுருகி ஈய மாமே . 568 ஆமப்பா ஈயமென்ற தாரந் தன்னை அரிதாரஞ் சவ்வீரம் ரசமுங் கூட்டி வாமப்பா தன்னாலே பாகம் பண்ணி மகத்தான தங்கமதுக்கங்கி பூட்டித் தாமப்பாசுண்ணாம்புச்சீலை செய்து தங்கமென்ற கவசமதைப்புடமே செய்து ஓமப்பாபிரணவத்தைத் தியானம் பண்ணி உத்தமனே புடமாறி யெடுத்துப் பாரே . எடுத்துமிகக் கவசமதை விடுத்துப் பார்க்கில் ஏகாந்தத் தங்கமதை யென்ன சொல்வேன் ? தொடுத்தமலர் பூப்போல மலர்ந்து நீறிச் சுத்தமுடன் இருக்குமடா எடுத்துக் கொண்டு அடுத்ததொரு ஆதாரப் பூசை பண்ணி அப்பனே பணவிடைதான் தேனிற் கொண்டால் கடுத்ததொரு மறலியவ னோடிப் போவான் கனகம்போல் தேகமுமாங் கண்டு பாரே . 570 ஓமப்பா பிரண் 59