சௌமிய சாகரம்

148 563 பிலங்கெட்ட... மானிடர்கள் பலநூல் பார்த்துப் பேசுதற்கு அரிதான பிரமந்தன்னை நலங்கெட்ட மானிடர்கள் கூடிக் கொண்டு நாதாந்த மூலமென்ற சோதி யென்றுந் தலங்கொண்ட ஒளியென்றும் வெளிதா னென்றுஞ் சகலவுயிர்தானான யேக மென்றும் குலங்கொண்ட பூரணமாம் வஸ்து வென்றும் குறும்பர்பல பேரெடுத்துக் கூறு வாரே. கூறுவார் நினைத்தபடி காணா மல்தான் குறியான அண்டவெளி சதாசிவமாய்ப் போச்சு ஏறியதோர் வாசியது மயேஸ்பரனாய்ப் போச்சு என்மகனே அக்கினிதான் ருத்திரனாய்ப் போச்சு ஊறியதோர் சிவமதுதான் மாலுடைய பாரம் உண்மையென்ற பிருதிவிதான் பிரமனுட திருஷ்டி தேறியதோர் ரவிமதியும் சத்திசிவ மாச்சு செப்புதற்கு எந்தவிதந் தெளிந்து பாரே. 564 அன்னபேதி செயநீர் வீரபற்பம் பாரப்பா தெளிவான பற்ப மொன்று பக்தியுடன் சொல்லுகிறேன் பதிவாய்க் கேளு நேரப்பாசாரமுடன் அன்னபேதி நீமகனே ரெண்டையுந்தானொன்றாய்க் கூட்டிச் சேரப்பாகல்வமதில் அரைக்கும் போது சிவசிவாகசிந்துமிகச்சிலமாய் நிற்கும் தேரப்பா இச்சிலத்தில் வீரம் பூரம் தீர்க்கமுடன் தானரைத்து ரவியில் வையே. 565 வையப்பா ரவிதனிலை நீறிப் போகும் மகத்தான நீருடனே கெந்தி கூட்டி மெய்யப்பாமுன்னீராலரைத்துக் கொண்டு மேலான தாம்பூரத்துட்டில் பூசிப் பையப்பா அதின்மேலே மண்தான் செய்து பாலகனே நிதானமதாய்ப் புடத்தைப் போடு கையப்பாதவறாமல் புடத்தி லேதான் காசுவென்ற தாம்பூர நீறிப் போச்சே. 506
148 563 பிலங்கெட்ட . . . மானிடர்கள் பலநூல் பார்த்துப் பேசுதற்கு அரிதான பிரமந்தன்னை நலங்கெட்ட மானிடர்கள் கூடிக் கொண்டு நாதாந்த மூலமென்ற சோதி யென்றுந் தலங்கொண்ட ஒளியென்றும் வெளிதா னென்றுஞ் சகலவுயிர்தானான யேக மென்றும் குலங்கொண்ட பூரணமாம் வஸ்து வென்றும் குறும்பர்பல பேரெடுத்துக் கூறு வாரே . கூறுவார் நினைத்தபடி காணா மல்தான் குறியான அண்டவெளி சதாசிவமாய்ப் போச்சு ஏறியதோர் வாசியது மயேஸ்பரனாய்ப் போச்சு என்மகனே அக்கினிதான் ருத்திரனாய்ப் போச்சு ஊறியதோர் சிவமதுதான் மாலுடைய பாரம் உண்மையென்ற பிருதிவிதான் பிரமனுட திருஷ்டி தேறியதோர் ரவிமதியும் சத்திசிவ மாச்சு செப்புதற்கு எந்தவிதந் தெளிந்து பாரே . 564 அன்னபேதி செயநீர் வீரபற்பம் பாரப்பா தெளிவான பற்ப மொன்று பக்தியுடன் சொல்லுகிறேன் பதிவாய்க் கேளு நேரப்பாசாரமுடன் அன்னபேதி நீமகனே ரெண்டையுந்தானொன்றாய்க் கூட்டிச் சேரப்பாகல்வமதில் அரைக்கும் போது சிவசிவாகசிந்துமிகச்சிலமாய் நிற்கும் தேரப்பா இச்சிலத்தில் வீரம் பூரம் தீர்க்கமுடன் தானரைத்து ரவியில் வையே . 565 வையப்பா ரவிதனிலை நீறிப் போகும் மகத்தான நீருடனே கெந்தி கூட்டி மெய்யப்பாமுன்னீராலரைத்துக் கொண்டு மேலான தாம்பூரத்துட்டில் பூசிப் பையப்பா அதின்மேலே மண்தான் செய்து பாலகனே நிதானமதாய்ப் புடத்தைப் போடு கையப்பாதவறாமல் புடத்தி லேதான் காசுவென்ற தாம்பூர நீறிப் போச்சே . 506