சௌமிய சாகரம்

143 ஆட்டுவாய் நாலுநாள் நன்றாயாட்டி அதின்பிறகு வெடியுப்பு நீரால் மைந்தா கூட்டியே ஆறுநாள் நன்றா யாட்டில் குருவான மெழுகதுவை என்ன சொல்வேன்? நாட்டியே வழித்தெடுத்து மைந்தா நீயும் நன்மையுடன் ரவிதனிலே நன்றாய்ப் போட்டுப் பூட்டியே ரவிதனிலே நன்றாய்ப் போட்டால் பொன்னான பொன்மெழுகு கண்கொள்ளாதே. 543 கண்கொள்ளாக் காட்சிதரு மெழுகு மைந்தா கருணையுடனவையடக்க மாக வைத்து விண்கொள்ளாத் தங்க அபரஞ்சி தன்னை வேதாந்த மெழுகுக்கு நாலத் தொன்று பொன்கொள்ளாப் பொன்விளையும தாலே யென்று புத்தியுடன் தங்காதி மெழுகு கூட்டிக் கண்கொள்ளாச் சோதியென்று கல்வத் தாட்டிக் கனகவதி மெழுகுதன்னைப் பதனம் பண்ணே . 544 பண்ணடா பதனம் வெகு பதன மாகப் பத்தியுடன் அச்சிமிழில் பதனம் பண்ணி நண்ணடா நவலோகந்தன்னில் பூசி நாட்டமுடன் மண்ணரைத்துக் கவசம் பண்ணி உண்ணடாசற்குருவைத் தியானம் பண்ணி உறுதியுடன் புடம்போட்டு எடுத்துப் பாரு கண்ணடாகொள்ளாத சோதி போலே கைகண்ட தங்கமடாமெய்தான் பாரே. 545 பாரப்பாமெய்யான தங்கத்தாயைப் பத்தி கொண்டு பூரணமாய்க் கண்ட போது நேரப்பா நின்றதொரு வாசி யாலே நீங்காத சிவயோகம் நேர தாகும் காரப்பாசிவயோகத் திருந்து கொண்டால் கலந்துகொண்ட கற்பமெல்லாம் சித்தி யாகும் பேரப்பாகொண்டகற்பஞ் சித்தி யானால் பேர்பெரிய சிவயோக நீரதாச்சே. 546
143 ஆட்டுவாய் நாலுநாள் நன்றாயாட்டி அதின்பிறகு வெடியுப்பு நீரால் மைந்தா கூட்டியே ஆறுநாள் நன்றா யாட்டில் குருவான மெழுகதுவை என்ன சொல்வேன் ? நாட்டியே வழித்தெடுத்து மைந்தா நீயும் நன்மையுடன் ரவிதனிலே நன்றாய்ப் போட்டுப் பூட்டியே ரவிதனிலே நன்றாய்ப் போட்டால் பொன்னான பொன்மெழுகு கண்கொள்ளாதே . 543 கண்கொள்ளாக் காட்சிதரு மெழுகு மைந்தா கருணையுடனவையடக்க மாக வைத்து விண்கொள்ளாத் தங்க அபரஞ்சி தன்னை வேதாந்த மெழுகுக்கு நாலத் தொன்று பொன்கொள்ளாப் பொன்விளையும தாலே யென்று புத்தியுடன் தங்காதி மெழுகு கூட்டிக் கண்கொள்ளாச் சோதியென்று கல்வத் தாட்டிக் கனகவதி மெழுகுதன்னைப் பதனம் பண்ணே . 544 பண்ணடா பதனம் வெகு பதன மாகப் பத்தியுடன் அச்சிமிழில் பதனம் பண்ணி நண்ணடா நவலோகந்தன்னில் பூசி நாட்டமுடன் மண்ணரைத்துக் கவசம் பண்ணி உண்ணடாசற்குருவைத் தியானம் பண்ணி உறுதியுடன் புடம்போட்டு எடுத்துப் பாரு கண்ணடாகொள்ளாத சோதி போலே கைகண்ட தங்கமடாமெய்தான் பாரே . 545 பாரப்பாமெய்யான தங்கத்தாயைப் பத்தி கொண்டு பூரணமாய்க் கண்ட போது நேரப்பா நின்றதொரு வாசி யாலே நீங்காத சிவயோகம் நேர தாகும் காரப்பாசிவயோகத் திருந்து கொண்டால் கலந்துகொண்ட கற்பமெல்லாம் சித்தி யாகும் பேரப்பாகொண்டகற்பஞ் சித்தி யானால் பேர்பெரிய சிவயோக நீரதாச்சே . 546