சௌமிய சாகரம்

140 வரிசையுடன் கெந்தி அரிதாரம் வெள்ளை மகத்தான கெவுரிகரியுப்புத்துத்தம் வரிசையுடன் வகைக்கு இரு கழஞ்சு கூட்டி மைந்தனே கல்வமதில் பொடித்துக் கொண்டு கரிசனமாய் அயச்செம்பில் பொடியரைதானிட்டுக் கனமான கவசமதை அதின்மேல் வைத்துப் புரிசமுடன் புடம்போட்டு எடுத்துப் பாரு புதுமைவெகு செந்தூரங்கண்கொள்ளாதே! 531 கொள்ளாத பசுவுக்குக் கண்அங் கேது கொண்டுகரை யேறுதற்குச் செந்தூ ரத்தில் கள்ளாகேள் பணவிடைதான் தேனில் கொண்டால் கசடான தத்துவங்கள் கனக மாகும் உள்ளான வாசியது உறுதி யாகும் உண்மையென்ற தலமதிலே தீபங் காணும் விள்ளாமல் விண்டதொரு செந்தூ ரத்தை விபரமுடன் அந்திசந்தி கொண்டு தேரே 52 கொண்டு மனந் தேறினபின்மைந்தா கேளு கூர்மையுடன் நவலோகந்தன்னி லேதான் அண்டர்தொழுஞ் செந்தூரஞ் சத்தே பட்டால் அசடான கசடகன்று அருணன் போலாம் கண்டதொரு அருணகிரி உதயங் கண்டால் கண்கொள்ளாச்சித்துவிளை யாடலாகும் தொண்டருட தொண்டருக்குத் தொண்டு பண்ணிச் சுத்தமுடன் சிவயோகத்துறையில் நில்லே. 533 நில்லடாவழிதுறையில் வழக்கமாக நின்றுகரை யேறினபின் மலையிற் செல்லு அல்லடாயில்லிடமே சொற்கஞ் சொற்கம் ஆதியந்தச் சொற்கமதில் அருள்கண் மேவிச் செல்லடாசிவயோக வாழ்க்கை தன்னில் செம்மையுடன் சகலகலை கியானம் பெற்று உள்ளடா உள்ளவரை உலகத் தோடே உகாந்தவரைதானிருந்து உண்மை பாரே.
140 வரிசையுடன் கெந்தி அரிதாரம் வெள்ளை மகத்தான கெவுரிகரியுப்புத்துத்தம் வரிசையுடன் வகைக்கு இரு கழஞ்சு கூட்டி மைந்தனே கல்வமதில் பொடித்துக் கொண்டு கரிசனமாய் அயச்செம்பில் பொடியரைதானிட்டுக் கனமான கவசமதை அதின்மேல் வைத்துப் புரிசமுடன் புடம்போட்டு எடுத்துப் பாரு புதுமைவெகு செந்தூரங்கண்கொள்ளாதே ! 531 கொள்ளாத பசுவுக்குக் கண்அங் கேது கொண்டுகரை யேறுதற்குச் செந்தூ ரத்தில் கள்ளாகேள் பணவிடைதான் தேனில் கொண்டால் கசடான தத்துவங்கள் கனக மாகும் உள்ளான வாசியது உறுதி யாகும் உண்மையென்ற தலமதிலே தீபங் காணும் விள்ளாமல் விண்டதொரு செந்தூ ரத்தை விபரமுடன் அந்திசந்தி கொண்டு தேரே 52 கொண்டு மனந் தேறினபின்மைந்தா கேளு கூர்மையுடன் நவலோகந்தன்னி லேதான் அண்டர்தொழுஞ் செந்தூரஞ் சத்தே பட்டால் அசடான கசடகன்று அருணன் போலாம் கண்டதொரு அருணகிரி உதயங் கண்டால் கண்கொள்ளாச்சித்துவிளை யாடலாகும் தொண்டருட தொண்டருக்குத் தொண்டு பண்ணிச் சுத்தமுடன் சிவயோகத்துறையில் நில்லே . 533 நில்லடாவழிதுறையில் வழக்கமாக நின்றுகரை யேறினபின் மலையிற் செல்லு அல்லடாயில்லிடமே சொற்கஞ் சொற்கம் ஆதியந்தச் சொற்கமதில் அருள்கண் மேவிச் செல்லடாசிவயோக வாழ்க்கை தன்னில் செம்மையுடன் சகலகலை கியானம் பெற்று உள்ளடா உள்ளவரை உலகத் தோடே உகாந்தவரைதானிருந்து உண்மை பாரே .