சௌமிய சாகரம்

139 ரத செந்தூரம் வையப்பாமேலுமந்தப்படிதாலுப்பை வரிசையுடன் செய்த பின்பு சட்டி மூடி மெய்யப்பா மண்சீலை ஏழுஞ் செய்து மெய்ஞான சற்குருவின் பாதம் போற்றிக் கையப்பாதவறாமல் குப்பிக் கேத்திக் கமலமென்ற அக்கினியை நாலு சாமம் செய்யப்பாதீமூட்டிப் பதந்தப் பாமல் செம்மையுடன் தானிறக்கி ஆறவையே. 23 ஆறவைத்து ரசமணியை யெடுத்துப் பாரு அப்பனே செந்தூரங்கண்கொள்ளாது தேறவைக்கும் தேகமதைச்செந்தூரந்தான் சிவசிவா பணவிடையாய்த் தேனில் கொண்டால் மாறவைக்கும் வாசியது நேரே நிற்கும் மகத்தான ஆதாரம் அடங்காதப்பா ஊறவைக்குஞ்செம்புகளில் சத்தே பட்டால் ஊறவைத்துத் தங்கமய மாகுந்தானே. லிங்க செந்தூரம் தானென்ற சாதிலிங்க வேதை சொல்வேன் தவறாமல் லிங்கமொருபலமும் வாங்கிக் கோனென்ற ரசமுடனே வங்கஞ் சேர்த்துக் குருவான அரப்பொடியுங்கூடச் சேர்த்துத் தேனென்ற நாதமதால் நன்றாயாட்டிச் செம்மையுடன்லிங்க மதுக்கங்கி பூட்டி வானென்ற ரவிதனிலே மைந்தா நீயும் வணக்கமுடன் காயவைத்து வரிசை கேளே. 50
139 ரத செந்தூரம் வையப்பாமேலுமந்தப்படிதாலுப்பை வரிசையுடன் செய்த பின்பு சட்டி மூடி மெய்யப்பா மண்சீலை ஏழுஞ் செய்து மெய்ஞான சற்குருவின் பாதம் போற்றிக் கையப்பாதவறாமல் குப்பிக் கேத்திக் கமலமென்ற அக்கினியை நாலு சாமம் செய்யப்பாதீமூட்டிப் பதந்தப் பாமல் செம்மையுடன் தானிறக்கி ஆறவையே . 23 ஆறவைத்து ரசமணியை யெடுத்துப் பாரு அப்பனே செந்தூரங்கண்கொள்ளாது தேறவைக்கும் தேகமதைச்செந்தூரந்தான் சிவசிவா பணவிடையாய்த் தேனில் கொண்டால் மாறவைக்கும் வாசியது நேரே நிற்கும் மகத்தான ஆதாரம் அடங்காதப்பா ஊறவைக்குஞ்செம்புகளில் சத்தே பட்டால் ஊறவைத்துத் தங்கமய மாகுந்தானே . லிங்க செந்தூரம் தானென்ற சாதிலிங்க வேதை சொல்வேன் தவறாமல் லிங்கமொருபலமும் வாங்கிக் கோனென்ற ரசமுடனே வங்கஞ் சேர்த்துக் குருவான அரப்பொடியுங்கூடச் சேர்த்துத் தேனென்ற நாதமதால் நன்றாயாட்டிச் செம்மையுடன்லிங்க மதுக்கங்கி பூட்டி வானென்ற ரவிதனிலே மைந்தா நீயும் வணக்கமுடன் காயவைத்து வரிசை கேளே . 50