சௌமிய சாகரம்

136 ஆச்சப்பா பூரணமாய் நின்ற காட்சி அரிதரிது காண்கிறது அருமை யாகும் பேச்சப்பாபெருகிநின்ற அருமை யாகும் பிரிந்துதடா ரவிமதியும் ஒளியாய் நின்று காச்சப்பா ஒளியறிந்து வெளியைக் கண்டேன் கண்டவெளி ஒளியதுவே கலந்து சென்று போச்சப்பா இருள் ஒளியில் கலந்து கொண்டு போனவிடம் வந்தவிடம் புகுந்து பாரே, 516 பாரப்பா புகுந்தவிடமிருள்தானாகும் பத்தி கொண்டு வந்தவிடம் வெளிதான்மைந்தா நேரப்பாவெளியொளிதான் எங்தே யென்றால் நிசமான ஆகாசம் இருளாய்ப் போச்சு சேரப்பாசெனித்ததுவும் இருளிலாச்சு செத்திறந்து போனதுவும் இருளிலாச்சு காரப்பாகண்டதெல்லாம் இருள்தானாச்சு கண்கண்ட காரியங்கள் கனிவாய்ப் போச்சே. 517 போச்சப்பாகண்டதெல்லாம் கனவாய்ப் போச்சு பொருந்தி மனம் காணாத பொருள்தான் சத்யம் பேச்சப்பாசத்தமெல்லாம் மாய மாச்சு பேச்சற்ற இடமதுதான் அனித்திய மாச்சு ஆச்சப்பா ஆசையெல்லாம் பாசம் பாசம் ஆசையற்ற நிராசையது அதுதான் சாட்சி காச்சப்பாகாச்சியென்று காச்சி காணக் கண்ணுமில்லை காதுமில்லை யென்றுந்தானே. 518 என்றுந்தான் இருந்தபடி இருந்த தல்லால் என்மகனே இனிமேல்வே றுண்டோசொல்ல அன்றுந்தான் இன்றுவரை ஒன்றே யல்லால் ஆடினதும் அடங்கினதும் அதுதான் பாரு ஒன்றும்தான் பல்பொருளாய் விரிந்து நின்று ஓடிமிக அடங்கினது ஒன்றில் தானே நின்றபடி இதுபோதங் கண்டு கொள்ளு நிச்சயமென்றுச்சிதமாய் நின்று காணே. 59
136 ஆச்சப்பா பூரணமாய் நின்ற காட்சி அரிதரிது காண்கிறது அருமை யாகும் பேச்சப்பாபெருகிநின்ற அருமை யாகும் பிரிந்துதடா ரவிமதியும் ஒளியாய் நின்று காச்சப்பா ஒளியறிந்து வெளியைக் கண்டேன் கண்டவெளி ஒளியதுவே கலந்து சென்று போச்சப்பா இருள் ஒளியில் கலந்து கொண்டு போனவிடம் வந்தவிடம் புகுந்து பாரே 516 பாரப்பா புகுந்தவிடமிருள்தானாகும் பத்தி கொண்டு வந்தவிடம் வெளிதான்மைந்தா நேரப்பாவெளியொளிதான் எங்தே யென்றால் நிசமான ஆகாசம் இருளாய்ப் போச்சு சேரப்பாசெனித்ததுவும் இருளிலாச்சு செத்திறந்து போனதுவும் இருளிலாச்சு காரப்பாகண்டதெல்லாம் இருள்தானாச்சு கண்கண்ட காரியங்கள் கனிவாய்ப் போச்சே . 517 போச்சப்பாகண்டதெல்லாம் கனவாய்ப் போச்சு பொருந்தி மனம் காணாத பொருள்தான் சத்யம் பேச்சப்பாசத்தமெல்லாம் மாய மாச்சு பேச்சற்ற இடமதுதான் அனித்திய மாச்சு ஆச்சப்பா ஆசையெல்லாம் பாசம் பாசம் ஆசையற்ற நிராசையது அதுதான் சாட்சி காச்சப்பாகாச்சியென்று காச்சி காணக் கண்ணுமில்லை காதுமில்லை யென்றுந்தானே . 518 என்றுந்தான் இருந்தபடி இருந்த தல்லால் என்மகனே இனிமேல்வே றுண்டோசொல்ல அன்றுந்தான் இன்றுவரை ஒன்றே யல்லால் ஆடினதும் அடங்கினதும் அதுதான் பாரு ஒன்றும்தான் பல்பொருளாய் விரிந்து நின்று ஓடிமிக அடங்கினது ஒன்றில் தானே நின்றபடி இதுபோதங் கண்டு கொள்ளு நிச்சயமென்றுச்சிதமாய் நின்று காணே . 59