சௌமிய சாகரம்

135 512 513 ஒன்றாகத்தான் கொடுத்து உருக்கிமைந்தா உண்மையுடன் பத்துக்கு ஒன்று வெள்ளி நன்றாகத் தான் கொடுக்கும் ஒன்று வெள்ளி நல்லவெள்ளி மாத்ததிகம் நலமாய்க் காணும் நின்றாடும் பொன்வெள்ளி கண்டாயானால் நின்மனது மலையாது யோகத் தேறு குன்றாது சிவயோகங் கூர்மை யாகும் குருவசனம் மறவாமல் குறிகண் நாட்டே. நாட்டமென்ற நடனமடாமைந்தா கேளு நன்மையுள்ள இடதுகலை சந்த்ரனாச்சு தேட்டமென்ற வலதுகலை சூரிய னாச்சு திருவான புருவநடு அக்னிதான் மைந்தா ஆட்டமென்ற சந்திரன்தான் சிவமுமாச்சு அழகான சூர்யகலை சத்தி யாச்சு கூட்டமென்ற அக்கினிதான் சோதி யாச்சு குருவருளால் முச்சுடரைக் கண்டு தேரே! தேருவது சூட்சாதி சூட்சமப்பா திருவான சூட்சமதைச் சொல்லக் கேளு நேருவது நிலையறிந்து சுளினைக் கேகி நேர்த்தியென்ற மத்தியடா மகார மீதில் சாருவது தெளிவெனவே கண்டு கொண்டால் தன்வசமாய் அவ்வாசி சார்வாய் நிற்கும் ஆறுவது ஆதார அந்திரந் தன்னில் அடங்கிநின்ற அக்கினியே சோதி காணே. சோதியென்ற அக்கினியே தான்தானாகும் துலங்கிநின்ற முச்சுடருந்தான்தானாகும் ஆதியென்றும் அந்தமென்றுந் தான்தானாகும் அடங்கிநின்ற சிவபோகந்தான்தானாகும் சாதியென்ற சமரசமுந்தான்தானாகும் : சச்சிதானந்த பூரணந்தான்தானாகும் நீதியுடன் தன்னறிவால் பார்க்கும் போது நிறைந்து நின்ற பூரணமாய்க்காணலாச்சே. 515 D 515
135 512 513 ஒன்றாகத்தான் கொடுத்து உருக்கிமைந்தா உண்மையுடன் பத்துக்கு ஒன்று வெள்ளி நன்றாகத் தான் கொடுக்கும் ஒன்று வெள்ளி நல்லவெள்ளி மாத்ததிகம் நலமாய்க் காணும் நின்றாடும் பொன்வெள்ளி கண்டாயானால் நின்மனது மலையாது யோகத் தேறு குன்றாது சிவயோகங் கூர்மை யாகும் குருவசனம் மறவாமல் குறிகண் நாட்டே . நாட்டமென்ற நடனமடாமைந்தா கேளு நன்மையுள்ள இடதுகலை சந்த்ரனாச்சு தேட்டமென்ற வலதுகலை சூரிய னாச்சு திருவான புருவநடு அக்னிதான் மைந்தா ஆட்டமென்ற சந்திரன்தான் சிவமுமாச்சு அழகான சூர்யகலை சத்தி யாச்சு கூட்டமென்ற அக்கினிதான் சோதி யாச்சு குருவருளால் முச்சுடரைக் கண்டு தேரே ! தேருவது சூட்சாதி சூட்சமப்பா திருவான சூட்சமதைச் சொல்லக் கேளு நேருவது நிலையறிந்து சுளினைக் கேகி நேர்த்தியென்ற மத்தியடா மகார மீதில் சாருவது தெளிவெனவே கண்டு கொண்டால் தன்வசமாய் அவ்வாசி சார்வாய் நிற்கும் ஆறுவது ஆதார அந்திரந் தன்னில் அடங்கிநின்ற அக்கினியே சோதி காணே . சோதியென்ற அக்கினியே தான்தானாகும் துலங்கிநின்ற முச்சுடருந்தான்தானாகும் ஆதியென்றும் அந்தமென்றுந் தான்தானாகும் அடங்கிநின்ற சிவபோகந்தான்தானாகும் சாதியென்ற சமரசமுந்தான்தானாகும் : சச்சிதானந்த பூரணந்தான்தானாகும் நீதியுடன் தன்னறிவால் பார்க்கும் போது நிறைந்து நின்ற பூரணமாய்க்காணலாச்சே . 515 D 515