சௌமிய சாகரம்

134 வீரச் செந்தூரம் சேர்த்து மிகத்தான் பொடித்துக்குப்பிக் கேத்தித் தீர்க்கமுடன் மண்சீலை மூன்று செய்து போத்திமிகச் சட்டியரை மணலப் பாத்திப் பூரணமாய்க் குப்பியதின் மேலே வைத்துப் பார்த்தியனே குப்பிமூக்களவா மட்டும் பதிவாக மணலிட்டு அடுப்பில் வைத்து நாத்துமிகப் போகாமல் நாலு சாமம் நன்றாகத் தீமூட்டி யெரித்துப் பாரே. பாரடா எரித்துமிக யிறக்கிவைத்துப் பத்தியுடன் குளுந்தபின்பு எடுத்துப் பாரு நேரடா வீரமது என்ன சொல்வேன்? நிசமான பூரணசந்திரனைப் போலே பேரடாபெற்றதொரு வீரமாச்சு பிலமான வீரமதை யார்தான் காண்பார்? காரடாசற்குருவைத் தொழுது போற்றிக் கனமான சிவயோகக் கருத்தில் நில்லே. 50 பாஷாணக் கட்டு நில்லென்ற நிலைதனிலே நின்று கொண்டு நீமகனே இலுப்பையுட பாலை வாங்கிச் செல்லென்ற பாஷாணக் கட்டி மேலே செம்மையுடன் தான் தடவி மைந்தா கேளு உள்ளென்ற காயரைத்துப் பொதிந்து மைந்தா உண்மையுடன் புடம் போட உருகி நிற்கும் சொல்லொன்றுந் தவறாமல் தாம்பூரத்தில் சுத்தமுடன் பாஷாணம் பத்துக் கொன்றே. 511
134 வீரச் செந்தூரம் சேர்த்து மிகத்தான் பொடித்துக்குப்பிக் கேத்தித் தீர்க்கமுடன் மண்சீலை மூன்று செய்து போத்திமிகச் சட்டியரை மணலப் பாத்திப் பூரணமாய்க் குப்பியதின் மேலே வைத்துப் பார்த்தியனே குப்பிமூக்களவா மட்டும் பதிவாக மணலிட்டு அடுப்பில் வைத்து நாத்துமிகப் போகாமல் நாலு சாமம் நன்றாகத் தீமூட்டி யெரித்துப் பாரே . பாரடா எரித்துமிக யிறக்கிவைத்துப் பத்தியுடன் குளுந்தபின்பு எடுத்துப் பாரு நேரடா வீரமது என்ன சொல்வேன் ? நிசமான பூரணசந்திரனைப் போலே பேரடாபெற்றதொரு வீரமாச்சு பிலமான வீரமதை யார்தான் காண்பார் ? காரடாசற்குருவைத் தொழுது போற்றிக் கனமான சிவயோகக் கருத்தில் நில்லே . 50 பாஷாணக் கட்டு நில்லென்ற நிலைதனிலே நின்று கொண்டு நீமகனே இலுப்பையுட பாலை வாங்கிச் செல்லென்ற பாஷாணக் கட்டி மேலே செம்மையுடன் தான் தடவி மைந்தா கேளு உள்ளென்ற காயரைத்துப் பொதிந்து மைந்தா உண்மையுடன் புடம் போட உருகி நிற்கும் சொல்லொன்றுந் தவறாமல் தாம்பூரத்தில் சுத்தமுடன் பாஷாணம் பத்துக் கொன்றே . 511