சௌமிய சாகரம்

130 493 வாழலாஞ்சவுமியமாய் நின்று கொண்டு மகத்தான சாகரமேதாமென் றெண்ணி ஆளலாம் அந்தரங்க மூல மாக ஆதிபரஞானவெளி சோதி யாலே சூழலாஞ்சுத்தசித்தசுகத்தைப் பெற்றுத் துலங்கலாம் மணிமகுடஞ் சோதி போல மேலெலாம் பாசமென்று நினைக்க வேண்டாம் வேதாந்த பீடமடா அண்டந்தானே. தானான அண்டபிண்ட மண்விண்ணாச்சு ' சகலசராசரங்களெல்லாம் அதுதானாச்சு வானென்ற வடிவதனைக் காணாரெல்லாம் வாசார கோசரமாய்ப் பேசலாச்சு ஊனென்ற உடலுயிரை உண்மை யாக உண்மையென்ற ஞானநெறி காணாரெல்லாம் வீணென்ற வேடமதைத்தரித்துக் கொண்டு வெறியெடுத்த நாய்போலே திரிவார் பாரே. 494 பாரப்பாவெறியெடுத்து உதரச் செந்தீப் பாய்ந்தேறிப் பத்தி மனம் மலையா மல்தான் காரப்பா அதற்குமொரு கருவைக் கேளு கருவானதுருசுசவ் வீரம் கூட்டிச் சாரப்பா பச்சைக்கற்பூரத் தோடு தனித்தபச்சைப் புழுகுடனே நாலுங் கூட்டி நேரப்பா வரைத்துப்பீங்கானில் வைக்க நிறமாக வருகுமடா செயநீர்தானே. 495 தானான செயநீரின் மைந்தா கேளு தகடான அரிதாரந் தேய்த்துத் தோய்த்து வானான ரவிதனிலே வைத்துப் பார்க்க மாசற்று நீறுமடாதுருசு நிறம் கோனான சவ்வீரங்கூட நீத்துக் கூர்மையுடன் மூன்றுநீ ரொன்றாய்க் கூட்டித் தேனான வெள்ளியொரு பலத்த கட்டில் தீர்க்கமுடன் தான்பூசிப்புடத்தைப் போடே. 496
130 493 வாழலாஞ்சவுமியமாய் நின்று கொண்டு மகத்தான சாகரமேதாமென் றெண்ணி ஆளலாம் அந்தரங்க மூல மாக ஆதிபரஞானவெளி சோதி யாலே சூழலாஞ்சுத்தசித்தசுகத்தைப் பெற்றுத் துலங்கலாம் மணிமகுடஞ் சோதி போல மேலெலாம் பாசமென்று நினைக்க வேண்டாம் வேதாந்த பீடமடா அண்டந்தானே . தானான அண்டபிண்ட மண்விண்ணாச்சு ' சகலசராசரங்களெல்லாம் அதுதானாச்சு வானென்ற வடிவதனைக் காணாரெல்லாம் வாசார கோசரமாய்ப் பேசலாச்சு ஊனென்ற உடலுயிரை உண்மை யாக உண்மையென்ற ஞானநெறி காணாரெல்லாம் வீணென்ற வேடமதைத்தரித்துக் கொண்டு வெறியெடுத்த நாய்போலே திரிவார் பாரே . 494 பாரப்பாவெறியெடுத்து உதரச் செந்தீப் பாய்ந்தேறிப் பத்தி மனம் மலையா மல்தான் காரப்பா அதற்குமொரு கருவைக் கேளு கருவானதுருசுசவ் வீரம் கூட்டிச் சாரப்பா பச்சைக்கற்பூரத் தோடு தனித்தபச்சைப் புழுகுடனே நாலுங் கூட்டி நேரப்பா வரைத்துப்பீங்கானில் வைக்க நிறமாக வருகுமடா செயநீர்தானே . 495 தானான செயநீரின் மைந்தா கேளு தகடான அரிதாரந் தேய்த்துத் தோய்த்து வானான ரவிதனிலே வைத்துப் பார்க்க மாசற்று நீறுமடாதுருசு நிறம் கோனான சவ்வீரங்கூட நீத்துக் கூர்மையுடன் மூன்றுநீ ரொன்றாய்க் கூட்டித் தேனான வெள்ளியொரு பலத்த கட்டில் தீர்க்கமுடன் தான்பூசிப்புடத்தைப் போடே . 496