சௌமிய சாகரம்

128 கல்லுப்பு கட்டு கேளடாசவுக்கார அன்ன பேதி கெடியானயப்பிரக முட்டைத் தோடு வாளடா பொன்னுருக்கும் பொரிகா ரந்தான் மகத்தான சங்குடனே யாறுங் கூட்டிச் சூளடா மேனிச்சார்தன்னாலாட்டிச் சுகமானகல்லுப்புக்கங்கிபூட்டி. மாளடா ரவிதனிலே காய வைத்து மார்க்கமுடன் இன்னமொரு வரிசை கேளே. 486 வரிசையுடன் சுண்ணாம்பு ஓடுங் கூட்டி மார்க்கமுடன் சம்பளத்தால் நன்றாயாட்டி உருசையுடன் மேற்கவசம் நன்றாய்ச் செய்து உண்மையுடன் புடம் போட்டு எடுத்துப் பாரு கரிசனமாய்ப் பூடம்போட்டு எடுத்துப் பார்த்தால் கல்லாகக் கல்லுப்புக்கட்டும் பாரு பரிசனமாய்க் கல்லுப்புக்கட்டிச்சானால் பாலகனே வேதைமுகம் பதிவாங்காணே. 487 கட்டுகெந்தகம் காணவே கட்டிநின்ற உப்போ டொக்கக் கருவான சாதிலிங்கக் கட்டுங் கூட்டி ஊணவே கமலரசந்தன்னாலாட்டி உத்தமனே புடமறிந்து வகையே செய்தால் தோணவேலிங்கமுடன் உப்புஞ் சேர்த்துச் சுத்தமுடன் கட்டியது சித்தி யாகும் பேணவே சித்தியுடன் கட்டும் லிங்கம் பெரிதான வெள்ளி செம்பில் வேதை யாச்சே. 488
128 கல்லுப்பு கட்டு கேளடாசவுக்கார அன்ன பேதி கெடியானயப்பிரக முட்டைத் தோடு வாளடா பொன்னுருக்கும் பொரிகா ரந்தான் மகத்தான சங்குடனே யாறுங் கூட்டிச் சூளடா மேனிச்சார்தன்னாலாட்டிச் சுகமானகல்லுப்புக்கங்கிபூட்டி . மாளடா ரவிதனிலே காய வைத்து மார்க்கமுடன் இன்னமொரு வரிசை கேளே . 486 வரிசையுடன் சுண்ணாம்பு ஓடுங் கூட்டி மார்க்கமுடன் சம்பளத்தால் நன்றாயாட்டி உருசையுடன் மேற்கவசம் நன்றாய்ச் செய்து உண்மையுடன் புடம் போட்டு எடுத்துப் பாரு கரிசனமாய்ப் பூடம்போட்டு எடுத்துப் பார்த்தால் கல்லாகக் கல்லுப்புக்கட்டும் பாரு பரிசனமாய்க் கல்லுப்புக்கட்டிச்சானால் பாலகனே வேதைமுகம் பதிவாங்காணே . 487 கட்டுகெந்தகம் காணவே கட்டிநின்ற உப்போ டொக்கக் கருவான சாதிலிங்கக் கட்டுங் கூட்டி ஊணவே கமலரசந்தன்னாலாட்டி உத்தமனே புடமறிந்து வகையே செய்தால் தோணவேலிங்கமுடன் உப்புஞ் சேர்த்துச் சுத்தமுடன் கட்டியது சித்தி யாகும் பேணவே சித்தியுடன் கட்டும் லிங்கம் பெரிதான வெள்ளி செம்பில் வேதை யாச்சே . 488