சௌமிய சாகரம்

122 463 து ஒடுக்கிமனதுருக்கமுடன் நின்றாயானால் உனதுகெதி கால்வேகம் உரைக்கப் போமே இடுக்கமென்ற தீவினைகள் இடங்கெட் டோடும் என்மகனே உன்உடம்பு நாத மாகும் அடுக்குநிலை யாதாரம் அடங்கி வாழும் ஆதிசிவ சாம்பவியாள் நிர்த்தஞ் செய்வாள் தொடுத்தமலர்முப்பூவின் வாசத்தாலே சுகசீவ பிராணனது சுத்த மாமே. சுத்தமுள்ள ஆதார சூட்சந் தன்னைத் தொடுகுறிபோல் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு சித்தமுள்ள தேகமது திசமி மைந்தா சிவசிவா திசமியிலே நவமி தோன்றும் பத்தமுள்ள நவமியிலே அஷ்ட சத்தி பதிவாக அஷ்டாங்க யோக மாளும் உத்ததொரு அஷ்டாங்க யோகந்தன்னில் உதித்தசத்தம் ஏழுவகைத் தோற்றம் பாரே. 464 பாரப்பாஏழுவகைத் தோற்றந்தன்னில் பதிவாக மடபதிகளாறு மாச்சு காரப்பா மடபதியில் பஞ்ச கர்த்தான் கருணையுள்ள நால்வேதங் கருவாய்க் காட்டி நேரப்பா நின்றதொரு மூர்த்தி யானார் நிறைந்ததொரு மூர்த்திசத்தி சிவமு மானார் சாரப்பாசத்திசிவம் ரெண்டு மொன்றாய்த் தானாகித்தானவனாய் ஏக மாமே. ஏகமென்ற தேசியடா ஏகாதேசி இன்பமுடன் துவாதேசி ரெண்டு மாகித் தேகமென்ற வாசியடாதிரையோ தேசி செம்மையுடன் சதுர்த்தேசி சேர்ந்து ஒன்றாய் ஆகமென்ற ஆகமங்கள் அறவேதாமும் அடங்கிநின்ற வாசி அம்மா வாசி யாச்சு பாகமுடன் வாசிநின்ற அம்மா வாசி பத்தியுடன் தன்னகமாய்ப் பதிவாய்ப் பாரே. 463 465
122 463 து ஒடுக்கிமனதுருக்கமுடன் நின்றாயானால் உனதுகெதி கால்வேகம் உரைக்கப் போமே இடுக்கமென்ற தீவினைகள் இடங்கெட் டோடும் என்மகனே உன்உடம்பு நாத மாகும் அடுக்குநிலை யாதாரம் அடங்கி வாழும் ஆதிசிவ சாம்பவியாள் நிர்த்தஞ் செய்வாள் தொடுத்தமலர்முப்பூவின் வாசத்தாலே சுகசீவ பிராணனது சுத்த மாமே . சுத்தமுள்ள ஆதார சூட்சந் தன்னைத் தொடுகுறிபோல் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு சித்தமுள்ள தேகமது திசமி மைந்தா சிவசிவா திசமியிலே நவமி தோன்றும் பத்தமுள்ள நவமியிலே அஷ்ட சத்தி பதிவாக அஷ்டாங்க யோக மாளும் உத்ததொரு அஷ்டாங்க யோகந்தன்னில் உதித்தசத்தம் ஏழுவகைத் தோற்றம் பாரே . 464 பாரப்பாஏழுவகைத் தோற்றந்தன்னில் பதிவாக மடபதிகளாறு மாச்சு காரப்பா மடபதியில் பஞ்ச கர்த்தான் கருணையுள்ள நால்வேதங் கருவாய்க் காட்டி நேரப்பா நின்றதொரு மூர்த்தி யானார் நிறைந்ததொரு மூர்த்திசத்தி சிவமு மானார் சாரப்பாசத்திசிவம் ரெண்டு மொன்றாய்த் தானாகித்தானவனாய் ஏக மாமே . ஏகமென்ற தேசியடா ஏகாதேசி இன்பமுடன் துவாதேசி ரெண்டு மாகித் தேகமென்ற வாசியடாதிரையோ தேசி செம்மையுடன் சதுர்த்தேசி சேர்ந்து ஒன்றாய் ஆகமென்ற ஆகமங்கள் அறவேதாமும் அடங்கிநின்ற வாசி அம்மா வாசி யாச்சு பாகமுடன் வாசிநின்ற அம்மா வாசி பத்தியுடன் தன்னகமாய்ப் பதிவாய்ப் பாரே . 463 465