சௌமிய சாகரம்

121 தேரப்பாகாலைசிவம் மாலே சத்தி செம்மையுடன் கொண்டுமனந் தேர்ந்த போது காரப்பாவாலைபதம் பணிந்து கொண்டு கருணையுடன் நாதாந்தப் போதத் தேகி மேரப்பாமேருநடு முக்கோணத்தில் விஞ்சையெனுங் காயத்திரி ரீங்காரத்தைச் சாரப்பாதன்மனமே சாட்சி யாகத் தானிறுத்தி ரீங்கார மூலம் பாரே, பாரப்பா பரஞான மூல மான பக்தியுள்ளகாயத்திரி விஞ்ஞை தன்னை நேரப்பா அறியாமல் மதங்கள் பூண்டு நிறமில்லா ஆதிமறை யோர்கள் கூடி வீரப்பா கொண்டதொரு அட்சரத்தை யோதி வீணிலே தானலைந்து விசையுங் கெட்டுத் தூறப்பா அடிப்படையுந் தகர்ந்து நல்ல சுளிவானசுளிதனிலே சுழன்றார் காணே. 4ல காணுகின்ற சுளிதனிலே சுழலாமல்தான் கருவான காயத்திரி வித்தை கேளு ஊணுகின்ற விஞ்சையடாமவுனஞானம் உண்மையென்ற ஞானமடா மந்திர வாலை தோணுகின்ற வாலையடா மந்திர ரூபி சுயஞ்சோதி யானசெகச் சோதி தன்னைப் பூணுகின்ற சித்தமதாய்த்தானே நின்று பூரணமாய்க் கேசரியைப் பூசைபண்ணே . பண்ணப்பா கேசரியைப் பூசை பண்ணிப் பரையான மந்திரகலை வாலை தன்னை நண்ணப்பா அவள்பதமே கெதியென் றெண்ணி நாளான நாளறிந்து பூசை பண்ணிக் கண்ணப்பாதானறிந்து இடையாங் கண்ணில் கால்மாறிக் கொண்டுகெதி கண்ணைப் பார்த்து உண்ணப்பா வாசியினால் உறிஞ்சி உண்ணு உண்மையிலே மனமதனை யொடுக்கி யுண்ணே. 462
121 தேரப்பாகாலைசிவம் மாலே சத்தி செம்மையுடன் கொண்டுமனந் தேர்ந்த போது காரப்பாவாலைபதம் பணிந்து கொண்டு கருணையுடன் நாதாந்தப் போதத் தேகி மேரப்பாமேருநடு முக்கோணத்தில் விஞ்சையெனுங் காயத்திரி ரீங்காரத்தைச் சாரப்பாதன்மனமே சாட்சி யாகத் தானிறுத்தி ரீங்கார மூலம் பாரே பாரப்பா பரஞான மூல மான பக்தியுள்ளகாயத்திரி விஞ்ஞை தன்னை நேரப்பா அறியாமல் மதங்கள் பூண்டு நிறமில்லா ஆதிமறை யோர்கள் கூடி வீரப்பா கொண்டதொரு அட்சரத்தை யோதி வீணிலே தானலைந்து விசையுங் கெட்டுத் தூறப்பா அடிப்படையுந் தகர்ந்து நல்ல சுளிவானசுளிதனிலே சுழன்றார் காணே . 4ல காணுகின்ற சுளிதனிலே சுழலாமல்தான் கருவான காயத்திரி வித்தை கேளு ஊணுகின்ற விஞ்சையடாமவுனஞானம் உண்மையென்ற ஞானமடா மந்திர வாலை தோணுகின்ற வாலையடா மந்திர ரூபி சுயஞ்சோதி யானசெகச் சோதி தன்னைப் பூணுகின்ற சித்தமதாய்த்தானே நின்று பூரணமாய்க் கேசரியைப் பூசைபண்ணே . பண்ணப்பா கேசரியைப் பூசை பண்ணிப் பரையான மந்திரகலை வாலை தன்னை நண்ணப்பா அவள்பதமே கெதியென் றெண்ணி நாளான நாளறிந்து பூசை பண்ணிக் கண்ணப்பாதானறிந்து இடையாங் கண்ணில் கால்மாறிக் கொண்டுகெதி கண்ணைப் பார்த்து உண்ணப்பா வாசியினால் உறிஞ்சி உண்ணு உண்மையிலே மனமதனை யொடுக்கி யுண்ணே . 462