சௌமிய சாகரம்

120 பாகப்பா இடதுகண் அகார சந்திரன் பதிவான வலதுகண் உகாரஞ் சூரியன் நேரப்பாசுழிமுனைதான் மகார மக்கினி நினைவாக இப்படியே தியானஞ் செய்து காரப்பாசெபிக்கிறதோர் மந்திரங் கேளு கருணையுடன் ஓம்றீங் சிவாயவசி யென்று தேரப்பர் இப்படியே தியானசிவம் பண்ணச் சிவசிவா இகபரமும் முத்தி யாச்சே முத்தியுடன் இப்படியே மூன்று காலம்.... முனைநிறுத்தித் தியானசிவம் செய்து வந்தால் பத்தியுடன் சிவயோகம் சித்தி யாச்சு பஞ்சகன தீட்சையுமோ முத்தி யாச்சு சுத்தமுள்ள தீட்சையது ஆறாதாரம் சுகமான ஆதாரம் ஆறுமுக மாச்சு. நித்தமுடன் இருதயத்தில் தானே நின்று சிவசிவா நினைத்தபடி முடிக்கும் பாரே! 456 பாரடாசத்திசிவ பூசைபண்ணிப் பதிவான வாலைரசம் பதிவாய்க் கொண்டால் நேரடா ஆதாரஞ் சித்தி யாகும் நினைவாலே வாசியது அகலாதய்யா சாரடா நாதாந்த போகத் தேகிச் சங்கையுடன் சற்குருவைத் தியானம் பண்ணி ஏறடாபஞ்சகண தீட்சையாலே எட்டான அஷ்டசித்தும் திட்ட மாமே! திட்டமுடன் பஞ்சகணதீட்சை தன்னைச் செப்புகிற மார்க்கமதைச் செப்பக் கேளு சட்டமுட னாதிகற்பம் அகாரம் விந்து சங்கையுடன் ஆண்டொன்று செவித்த பின்பு இட்டமுடன் உகாரமென்ற சத்தி மாது இன்பமுடன் மனம் நிறுத்திக் கொண்டு தேறு வட்டமதில் மனம் நிறுத்தி அந்தி சந்தி மைந்தனே எட்டுரெண்டும் கொண்டு தேரே. 458 457
120 பாகப்பா இடதுகண் அகார சந்திரன் பதிவான வலதுகண் உகாரஞ் சூரியன் நேரப்பாசுழிமுனைதான் மகார மக்கினி நினைவாக இப்படியே தியானஞ் செய்து காரப்பாசெபிக்கிறதோர் மந்திரங் கேளு கருணையுடன் ஓம்றீங் சிவாயவசி யென்று தேரப்பர் இப்படியே தியானசிவம் பண்ணச் சிவசிவா இகபரமும் முத்தி யாச்சே முத்தியுடன் இப்படியே மூன்று காலம் . . . . முனைநிறுத்தித் தியானசிவம் செய்து வந்தால் பத்தியுடன் சிவயோகம் சித்தி யாச்சு பஞ்சகன தீட்சையுமோ முத்தி யாச்சு சுத்தமுள்ள தீட்சையது ஆறாதாரம் சுகமான ஆதாரம் ஆறுமுக மாச்சு . நித்தமுடன் இருதயத்தில் தானே நின்று சிவசிவா நினைத்தபடி முடிக்கும் பாரே ! 456 பாரடாசத்திசிவ பூசைபண்ணிப் பதிவான வாலைரசம் பதிவாய்க் கொண்டால் நேரடா ஆதாரஞ் சித்தி யாகும் நினைவாலே வாசியது அகலாதய்யா சாரடா நாதாந்த போகத் தேகிச் சங்கையுடன் சற்குருவைத் தியானம் பண்ணி ஏறடாபஞ்சகண தீட்சையாலே எட்டான அஷ்டசித்தும் திட்ட மாமே ! திட்டமுடன் பஞ்சகணதீட்சை தன்னைச் செப்புகிற மார்க்கமதைச் செப்பக் கேளு சட்டமுட னாதிகற்பம் அகாரம் விந்து சங்கையுடன் ஆண்டொன்று செவித்த பின்பு இட்டமுடன் உகாரமென்ற சத்தி மாது இன்பமுடன் மனம் நிறுத்திக் கொண்டு தேறு வட்டமதில் மனம் நிறுத்தி அந்தி சந்தி மைந்தனே எட்டுரெண்டும் கொண்டு தேரே . 458 457