சௌமிய சாகரம்

118 சித்தித்த பூசையடாதேவி பூசை திக்கெட்டும் வெத்தியடா இந்தப் பூ.ை பத்தித்த பூசையடாதப்போ இல்லை பதியறிந்து மந்திரவாள் தன்னை நீயும் புத்திக்குள் இதையறிந்து பூசை பண்ணப் பூமிமுத லாகாசம் ஆளப் பெற்றாய் முத்திக்குள் முத்தியடா அறிவைப் பாரு முன்னவன்தான் கண்ணிறைந்த மூலந்தானே. 447 தானென்ற மூலமடாயேக மூலம் தயவான கும்பநவ மூல மெல்லாம் வானென்ற புற்பமடா சொர்ன புற்பம் வகையுடனே திசைகளெட்டுக்கும்பஞ் சேர்த்துக் கோனென்ற கும்பநடுக்கும்பந் தன்னில் குருவானதங்கமது களஞ்சி வாங்கிப் பூணென்ற தகடதுவே புவனை மாது பூரணியாள் அட்சரத்தைப் பொருந்த நாட்டே. 448 நாட்டமென்ற குருவான கும்பந்தன்னில் நாதாந்த புவனைசக்கரத்தைச் சாத்தித் தேட்டமென்ற கும்பநவ கும்பமெல்லாம் , சிவசிவா பூசை முறை செயமாய்ச் செய்து ஆட்டமென்ற அம்பலவர் தன்னை நீயும் அங்கனையே பூரணமாய்த் தியானம் பண்ணி வாட்டமில்லா வாசிமலர் வாசத் தாலே வளர்பிறையுந் தேய்பிறையும் பசை பண்ணே ! 449 பண்ணடா பூசைமுறை யாசைவைத்துப் பதியமனங் கொண்டுமிகப் பூசை செய்தால் முன்னடா நின்று திருப்புவனை தானும் மூன்றுலகுந்தன்வசமாய் ஆள்வ தற்குக் கண்ணடாகருணைவைத்துத் திருநீறிட்டுக் கமலமலர் அமுதமதைக்கனியா யூட்டி விண்ணடாதானிருந்த மந்திர வாளை வேதாந்தப் பூரணமாய் ஈவாள் பாரே!
118 சித்தித்த பூசையடாதேவி பூசை திக்கெட்டும் வெத்தியடா இந்தப் பூ .ை பத்தித்த பூசையடாதப்போ இல்லை பதியறிந்து மந்திரவாள் தன்னை நீயும் புத்திக்குள் இதையறிந்து பூசை பண்ணப் பூமிமுத லாகாசம் ஆளப் பெற்றாய் முத்திக்குள் முத்தியடா அறிவைப் பாரு முன்னவன்தான் கண்ணிறைந்த மூலந்தானே . 447 தானென்ற மூலமடாயேக மூலம் தயவான கும்பநவ மூல மெல்லாம் வானென்ற புற்பமடா சொர்ன புற்பம் வகையுடனே திசைகளெட்டுக்கும்பஞ் சேர்த்துக் கோனென்ற கும்பநடுக்கும்பந் தன்னில் குருவானதங்கமது களஞ்சி வாங்கிப் பூணென்ற தகடதுவே புவனை மாது பூரணியாள் அட்சரத்தைப் பொருந்த நாட்டே . 448 நாட்டமென்ற குருவான கும்பந்தன்னில் நாதாந்த புவனைசக்கரத்தைச் சாத்தித் தேட்டமென்ற கும்பநவ கும்பமெல்லாம் சிவசிவா பூசை முறை செயமாய்ச் செய்து ஆட்டமென்ற அம்பலவர் தன்னை நீயும் அங்கனையே பூரணமாய்த் தியானம் பண்ணி வாட்டமில்லா வாசிமலர் வாசத் தாலே வளர்பிறையுந் தேய்பிறையும் பசை பண்ணே ! 449 பண்ணடா பூசைமுறை யாசைவைத்துப் பதியமனங் கொண்டுமிகப் பூசை செய்தால் முன்னடா நின்று திருப்புவனை தானும் மூன்றுலகுந்தன்வசமாய் ஆள்வ தற்குக் கண்ணடாகருணைவைத்துத் திருநீறிட்டுக் கமலமலர் அமுதமதைக்கனியா யூட்டி விண்ணடாதானிருந்த மந்திர வாளை வேதாந்தப் பூரணமாய் ஈவாள் பாரே !