சௌமிய சாகரம்

117 படியாக அட்சதையைப் பரத்தி மைந்தா பத்தியுடன் பிரணவத்தைப் பதிவாய் நாட்டு முடிவான சத்திநடு மய்யத்தின் கும்பம் மோனமுள்ள அட்சதையும் படிதானெட்டு அடியான செலமதிலே சத்தி கும்பம் ஆதியென்ற பிரணவத்தை அன்பாய்ச் சாத்தி வடிவாக எனையாள வாவா என்று மார்க்கமுடன் தானிருந்து சொல்லக் கேளே! 443 கேளப்பா பிரணவமேல் முக்கோணமிட்டுக் கிருபையுள்ள கோணமதில் விந்து போட்டு வாளப்பா சொல்லுகிறேன் கும்ப மெல்லாம் வகையுடனே நூலணிந்து கெங்கை விட்டு ஆளப்பா மாங்குலையும் தேங்காய் சாத்தி அன்பாகச் சவாதணிந்து ஆடை சாத்திச் சூளப்பாககந்தயரிமளங்கள் சாத்திச் சுத்தமுடன் நீயிருந்து பூசை பண்ணே , பூசைமுறை சொல்லுகிறேன்மைந்தாமைந்தா! பூரணமாய் கும்பநடு கும்பந் தன்னில் நேசமுடன் மதுரரசக் கனிகள் வைத்து நேமமுடன் தூபமுடன் தீபங் காட்டி ஓசையுள்ள மணிநாதஞ் சங்கு நாதம் உத்தமனே சேகண்டி செகநாதந்தான் ஆசையுடன் உபசாரஞ் செய்து நல்ல ஆனந்தப் பூரணியைப் பூசைபண்ணே ! பண்ணப்பா பூசைதவ கும்ப பூசை பத்திகொண்டு சுத்தமதாய்ச்சத்தி பூசை விண்ணப்பாநின்றதிரு மந்திர வாளாய் விளங்குகின்ற வேதாந்த வாலை பூசை கண்ணப்பாநிறைந்ததிரு வாம பூசை காமகளைப் பூரணமாய் நின்ற பூசை முன்னப்பா செய்வித்தால் பலிக்கும் பூசை முத்தியுள்ள பூசையடாசித்தி காணே.
117 படியாக அட்சதையைப் பரத்தி மைந்தா பத்தியுடன் பிரணவத்தைப் பதிவாய் நாட்டு முடிவான சத்திநடு மய்யத்தின் கும்பம் மோனமுள்ள அட்சதையும் படிதானெட்டு அடியான செலமதிலே சத்தி கும்பம் ஆதியென்ற பிரணவத்தை அன்பாய்ச் சாத்தி வடிவாக எனையாள வாவா என்று மார்க்கமுடன் தானிருந்து சொல்லக் கேளே ! 443 கேளப்பா பிரணவமேல் முக்கோணமிட்டுக் கிருபையுள்ள கோணமதில் விந்து போட்டு வாளப்பா சொல்லுகிறேன் கும்ப மெல்லாம் வகையுடனே நூலணிந்து கெங்கை விட்டு ஆளப்பா மாங்குலையும் தேங்காய் சாத்தி அன்பாகச் சவாதணிந்து ஆடை சாத்திச் சூளப்பாககந்தயரிமளங்கள் சாத்திச் சுத்தமுடன் நீயிருந்து பூசை பண்ணே பூசைமுறை சொல்லுகிறேன்மைந்தாமைந்தா ! பூரணமாய் கும்பநடு கும்பந் தன்னில் நேசமுடன் மதுரரசக் கனிகள் வைத்து நேமமுடன் தூபமுடன் தீபங் காட்டி ஓசையுள்ள மணிநாதஞ் சங்கு நாதம் உத்தமனே சேகண்டி செகநாதந்தான் ஆசையுடன் உபசாரஞ் செய்து நல்ல ஆனந்தப் பூரணியைப் பூசைபண்ணே ! பண்ணப்பா பூசைதவ கும்ப பூசை பத்திகொண்டு சுத்தமதாய்ச்சத்தி பூசை விண்ணப்பாநின்றதிரு மந்திர வாளாய் விளங்குகின்ற வேதாந்த வாலை பூசை கண்ணப்பாநிறைந்ததிரு வாம பூசை காமகளைப் பூரணமாய் நின்ற பூசை முன்னப்பா செய்வித்தால் பலிக்கும் பூசை முத்தியுள்ள பூசையடாசித்தி காணே .