சௌமிய சாகரம்

116 கேளப்பா மந்திரவாள் தனக்கு மந்திரங் கேசரத்தின் பூரண ஓங்கார வாளால் ஆளப்பா அதையறிந்து தியானம் பண்ணி அடிமறந்து செய்யாமல் அறிவைப் பற்றி நாளப்பாமுப்பெலியும் அங்கே வாங்கு நாற்பத்து முக்கோண நாதத்தாட்டு வாழப்பாவாழ்வதற்கு மவுனத்தாயை மனதுருகப் பூரணமாய் மதிக்கண் ணென்னே . 439 கண்ணான கபாலிதிரிசூலி வாமி காரணமே பூரணமே கமலத்தாயே விண்ணான சபைதனிலே நடன மாடி வேதாந்தப் பேரொளியாய் நின்ற தாயை முன்னான கண்மணியே ரூபாரூபி முதலான பூரணமே அருமைக் கண்ணே ஒண்ணான பூரணமே எந்நாளுந்தான் ஓமென்ற மூலமந்திரசத்தி மாதே . 440 சத்தியமாய் நின்றசிவசத்தி மாதே! சமர்முனையில் வெற்றிதருந்தாயே தாயே! வெத்தியுள்ள பூரணத்தின் வேத ரூபி வேதாந்த கோத்திரமாய் விளங்குந்தாயே! முத்தியுள்ள மோனமந்திர விபேதத் தாயே! மோனமுடன் தியானமதாய்ப் பூசை செய்யப் பத்தியுள்ள மந்திரவாள் கையி லீந்து பதிவான வரங்கொடுப்பாள் கெதியைப் பாரே. 441 நவகும்பசுத்தி பூசை பார்முழுதும் ஒருகுடைக்கீழ்ப்பதிவாயாளப் பகர்ந்த சொல்லை மறவாதேஞானம் பாடு சீர்பெறவே பூசைசெய்யக் கும்ப மெட்டுத் தீர்க்கமுள்ள கும்பமடாஓம்பிரதானம் நேர்பெறவே கும்பநவ கும்பம் வைத்து நேமமுடன் நவக்கிரகந்தனக்கு மைந்தா பேர்பெறவே கரகமதுக் கடியில் மைந்தா - அட்சதையும் படிதானொன்றே. 412
116 கேளப்பா மந்திரவாள் தனக்கு மந்திரங் கேசரத்தின் பூரண ஓங்கார வாளால் ஆளப்பா அதையறிந்து தியானம் பண்ணி அடிமறந்து செய்யாமல் அறிவைப் பற்றி நாளப்பாமுப்பெலியும் அங்கே வாங்கு நாற்பத்து முக்கோண நாதத்தாட்டு வாழப்பாவாழ்வதற்கு மவுனத்தாயை மனதுருகப் பூரணமாய் மதிக்கண் ணென்னே . 439 கண்ணான கபாலிதிரிசூலி வாமி காரணமே பூரணமே கமலத்தாயே விண்ணான சபைதனிலே நடன மாடி வேதாந்தப் பேரொளியாய் நின்ற தாயை முன்னான கண்மணியே ரூபாரூபி முதலான பூரணமே அருமைக் கண்ணே ஒண்ணான பூரணமே எந்நாளுந்தான் ஓமென்ற மூலமந்திரசத்தி மாதே . 440 சத்தியமாய் நின்றசிவசத்தி மாதே ! சமர்முனையில் வெற்றிதருந்தாயே தாயே ! வெத்தியுள்ள பூரணத்தின் வேத ரூபி வேதாந்த கோத்திரமாய் விளங்குந்தாயே ! முத்தியுள்ள மோனமந்திர விபேதத் தாயே ! மோனமுடன் தியானமதாய்ப் பூசை செய்யப் பத்தியுள்ள மந்திரவாள் கையி லீந்து பதிவான வரங்கொடுப்பாள் கெதியைப் பாரே . 441 நவகும்பசுத்தி பூசை பார்முழுதும் ஒருகுடைக்கீழ்ப்பதிவாயாளப் பகர்ந்த சொல்லை மறவாதேஞானம் பாடு சீர்பெறவே பூசைசெய்யக் கும்ப மெட்டுத் தீர்க்கமுள்ள கும்பமடாஓம்பிரதானம் நேர்பெறவே கும்பநவ கும்பம் வைத்து நேமமுடன் நவக்கிரகந்தனக்கு மைந்தா பேர்பெறவே கரகமதுக் கடியில் மைந்தா - அட்சதையும் படிதானொன்றே . 412