சௌமிய சாகரம்

115 காணுதற்கு என்னசொல்வேன் விதிதான் வேணுங் கண்டவர்கள் விண்டதுண்டோகனியின் மார்க்கம் பூணுதற்கு மனம்பூண்டு காலைப் பார்க்கப் புலம்பிமனம் நினையாதே மூலம் பார்க்கத் தோணுதற்கு மும்மலமும் அகன்று போகும் சுகமாகச் சாகரத்தை அறிந்து கொள்வாய் பேணுதற்கு யேகவெளிசூட்சா சூட்சம் பேறறிந்து கொள்வதற்குத் தொட்டுக் காட்டே.. 435 தொட்டுநீ காட்டுதற்கு அந்தரங்கத் தொடுகுறி போல் காட்டுவது சூட்சா சூட்சம் கட்டுவது அங்கையடா இருகால் கொண்டு காரணத்தால் தொட்ட இடம் கருணையாகும் எட்டுரெண்டுங் கூடியல்லோதிறவு கோலாம் இதையறிந்து பூரணத்தால் திறந்து பார்க்கக் கிட்டுமடா பூரணத்தின் வட்டம் பாரு கேசரத்தின் கேசரியாள் கிருபை பாரே. பாரடாபரஞ்சோதி முக்கோணத்திற் பத்தி கொண்டு இன்னமொரு கருவைக் கேளு காரடா கனிந்து மனங்கனிவால் நீயுங் காலறிந்து வாசியினால் கருவை பத்தி நேரடா நிலையறிந்து பானங் கொள்ளு நிசமான அறுசபையும் நிலைதப் பாது மேரடா அடிமூலங்கணேசன் சத்தி மெஞ்ஞான பூரணத்தின் கதியைப் பாரே, 437 கெதியான கேசரமே மணியின் சோதி கணேசனடி மூலமடா ஆதியந்தம் மதியான மய்யமடாருத்திர மூலம் மகத்தான வாசியடாசீறீங் கென்று விதியான எழுத்தறிந்து ஓதுதற்கு விளம்பரிது ஓங்காரவிஞ்சை மூலம் பதியான பதியறிந்து வாலைப் பத்தி பற்றிமனங் கொண்டபடி இன்னங் கேளே. 438
115 காணுதற்கு என்னசொல்வேன் விதிதான் வேணுங் கண்டவர்கள் விண்டதுண்டோகனியின் மார்க்கம் பூணுதற்கு மனம்பூண்டு காலைப் பார்க்கப் புலம்பிமனம் நினையாதே மூலம் பார்க்கத் தோணுதற்கு மும்மலமும் அகன்று போகும் சுகமாகச் சாகரத்தை அறிந்து கொள்வாய் பேணுதற்கு யேகவெளிசூட்சா சூட்சம் பேறறிந்து கொள்வதற்குத் தொட்டுக் காட்டே . . 435 தொட்டுநீ காட்டுதற்கு அந்தரங்கத் தொடுகுறி போல் காட்டுவது சூட்சா சூட்சம் கட்டுவது அங்கையடா இருகால் கொண்டு காரணத்தால் தொட்ட இடம் கருணையாகும் எட்டுரெண்டுங் கூடியல்லோதிறவு கோலாம் இதையறிந்து பூரணத்தால் திறந்து பார்க்கக் கிட்டுமடா பூரணத்தின் வட்டம் பாரு கேசரத்தின் கேசரியாள் கிருபை பாரே . பாரடாபரஞ்சோதி முக்கோணத்திற் பத்தி கொண்டு இன்னமொரு கருவைக் கேளு காரடா கனிந்து மனங்கனிவால் நீயுங் காலறிந்து வாசியினால் கருவை பத்தி நேரடா நிலையறிந்து பானங் கொள்ளு நிசமான அறுசபையும் நிலைதப் பாது மேரடா அடிமூலங்கணேசன் சத்தி மெஞ்ஞான பூரணத்தின் கதியைப் பாரே 437 கெதியான கேசரமே மணியின் சோதி கணேசனடி மூலமடா ஆதியந்தம் மதியான மய்யமடாருத்திர மூலம் மகத்தான வாசியடாசீறீங் கென்று விதியான எழுத்தறிந்து ஓதுதற்கு விளம்பரிது ஓங்காரவிஞ்சை மூலம் பதியான பதியறிந்து வாலைப் பத்தி பற்றிமனங் கொண்டபடி இன்னங் கேளே . 438