சௌமிய சாகரம்

113 தானென்ற மவுனாதி மவுன மாது தனையறிந்து காலமதில் தானே தானாய்த் தேனென்ற திவ்யரசபானங் கொள்ளச் சிவந்தமலர் குவிந்தபூ விரிந்த காலம் ஊனென்ற அமுர்தரசமொழுகுங் கண்ணில் உகந்துமனங் கொண்டுவாய் வேக மாகிக் கோனென்ற குருவருளால் உறுஞ்சி வாங்கிக் குவிந்துமலர்க் கண்ணின்மணி சுவைத்து வாங்கே 427 வாங்கியது சபையறிய மதுரங் கொண்டு மனங்கனிய மாவடியில் மலர்க்கண் சாத்திப் பாங்குபெறக் குருவடியில் பதிவாய் நின்றால் பதிவாகச் சிவயோக பலத்தி னாலே தாங்கிநின்ற மூலமுதல் ஆறாதாரந் தனுகரண புவனமெல்லாம் தானே தானாய் ஓங்கியதோர் வாசியுட பிலத்தி னாலே" உழன்றமனை பெலத்துதடா உறுதி பாரே. 428 உறுதியுள்ள பஞ்சகண பஞ்ச மூலம் உண்மையென்ற பிறைகோணம் அந்தத் தாலே பருதிமதி சுடரொளியாய் அண்டஞ் சூழ்ந்து பருமணியாந்திசைநாதம் வாசியாலே கருதிதிரு வாசியம்மா வாசி யாலே - சுகசீவ பிராணகளை சோதி யாகிச் சரிதையொடு கிரிகைசிவ யோக மாகிச் சகலகலைக் கியானமென்ற ஞான மாமே. 429 ஞானமென்ற ஞானமடா மவுன ஞான நாதாந்த போதமென்ற ஞானந் தன்னை மோனமென்ற மனதடங்கி ஞானப் பாவை முத்தியிரு கலையறிந்து ஊதி வாங்கப் பானமென்ற பானமடா மதுர பானம் பரஞான பூரணமாய் நின்று பாயும் தானமென்ற காலறிந்து வாய்வு வாலும் சங்கையுடன் வாசிகொண்டு வாயால் வாங்கே. 430 சௌமியம் - 8
113 தானென்ற மவுனாதி மவுன மாது தனையறிந்து காலமதில் தானே தானாய்த் தேனென்ற திவ்யரசபானங் கொள்ளச் சிவந்தமலர் குவிந்தபூ விரிந்த காலம் ஊனென்ற அமுர்தரசமொழுகுங் கண்ணில் உகந்துமனங் கொண்டுவாய் வேக மாகிக் கோனென்ற குருவருளால் உறுஞ்சி வாங்கிக் குவிந்துமலர்க் கண்ணின்மணி சுவைத்து வாங்கே 427 வாங்கியது சபையறிய மதுரங் கொண்டு மனங்கனிய மாவடியில் மலர்க்கண் சாத்திப் பாங்குபெறக் குருவடியில் பதிவாய் நின்றால் பதிவாகச் சிவயோக பலத்தி னாலே தாங்கிநின்ற மூலமுதல் ஆறாதாரந் தனுகரண புவனமெல்லாம் தானே தானாய் ஓங்கியதோர் வாசியுட பிலத்தி னாலே உழன்றமனை பெலத்துதடா உறுதி பாரே . 428 உறுதியுள்ள பஞ்சகண பஞ்ச மூலம் உண்மையென்ற பிறைகோணம் அந்தத் தாலே பருதிமதி சுடரொளியாய் அண்டஞ் சூழ்ந்து பருமணியாந்திசைநாதம் வாசியாலே கருதிதிரு வாசியம்மா வாசி யாலே - சுகசீவ பிராணகளை சோதி யாகிச் சரிதையொடு கிரிகைசிவ யோக மாகிச் சகலகலைக் கியானமென்ற ஞான மாமே . 429 ஞானமென்ற ஞானமடா மவுன ஞான நாதாந்த போதமென்ற ஞானந் தன்னை மோனமென்ற மனதடங்கி ஞானப் பாவை முத்தியிரு கலையறிந்து ஊதி வாங்கப் பானமென்ற பானமடா மதுர பானம் பரஞான பூரணமாய் நின்று பாயும் தானமென்ற காலறிந்து வாய்வு வாலும் சங்கையுடன் வாசிகொண்டு வாயால் வாங்கே . 430 சௌமியம் - 8