சௌமிய சாகரம்

111 ஆச்சப்பா கெவுனமதும் இதுதானாச்சு ஆதியென்ற கற்பமதும் இதுதானாச்சு நீச்சப்பா உபதேசம் இதுதானாச்சு நிசமான சத்திசிவம் இதுதானாச்சு பேச்சப்பா பேசுவதும் இதுதானாச்சு பேசாத மவுனரசம் இதுதானாச்சு காச்சப்பா தெரிசனமும் இதுதானாச்சு கருணைவளர் வாலையுட கருத்துத் தானே. 419 கருத்தறிந்து கருணையுடன் கருத்தைக் கொண்டால் காலசதி மேலாதி காணாதோடும் திருத்தமுடன் பூரணமும் நிலைநின்றாடும் திருவான வாலையுடன் செயல்தன்னாலே வருத்தமென்ற மாய்கையெல்லாம் மாண்டு போகும் மங்கையுடன் கெங்கையது வலிமை மெத்த நிருத்தி அந்த மாதரசைப் பூசை பண்ணி நேர்மையுள்ள மாதாவை மகவாய் எண்ணே . 420 என்மகனே புலத்தியமாரிஷயே அய்யா இகபரசாதனங்குடுத்த மாதாதன்னைத் தன்மையுடன் மோகமதாய்ச் சாசம் செய்தால் தானிசைத்த காரியங்கள் தவறுண்டேபோம் உண்மையென்ற மந்திரங்கள் உதவாதய்யா உடலதிலே செந்தீயும் உடனே பற்றும் வன்மையென்ற கூற்றுவனும் உயிரை யுண்பான் மார்க்கமுடன் மனதறிந்து மனதைக் காரே, காரப்பா மனதறிந்து மனதைக் கார்த்துக் கருணையுடன் சத்திசிவ வாலை பூசை நேரப்பாநேர்மையுடன் பூசை செய்தால் நினைத்தபடி முடிக்கும் வகை கைக்குள்ளாகும் சாரப்பாசகலகலைக்கியானந் தோத்தும் சதாயோகமானசிவயோகம்தானாகும் சேரப்பா சிவயோகத்திறத்தால் மைந்தா சிவசிவா பூரணத்தின் செயலைக் காணே. 22
111 ஆச்சப்பா கெவுனமதும் இதுதானாச்சு ஆதியென்ற கற்பமதும் இதுதானாச்சு நீச்சப்பா உபதேசம் இதுதானாச்சு நிசமான சத்திசிவம் இதுதானாச்சு பேச்சப்பா பேசுவதும் இதுதானாச்சு பேசாத மவுனரசம் இதுதானாச்சு காச்சப்பா தெரிசனமும் இதுதானாச்சு கருணைவளர் வாலையுட கருத்துத் தானே . 419 கருத்தறிந்து கருணையுடன் கருத்தைக் கொண்டால் காலசதி மேலாதி காணாதோடும் திருத்தமுடன் பூரணமும் நிலைநின்றாடும் திருவான வாலையுடன் செயல்தன்னாலே வருத்தமென்ற மாய்கையெல்லாம் மாண்டு போகும் மங்கையுடன் கெங்கையது வலிமை மெத்த நிருத்தி அந்த மாதரசைப் பூசை பண்ணி நேர்மையுள்ள மாதாவை மகவாய் எண்ணே . 420 என்மகனே புலத்தியமாரிஷயே அய்யா இகபரசாதனங்குடுத்த மாதாதன்னைத் தன்மையுடன் மோகமதாய்ச் சாசம் செய்தால் தானிசைத்த காரியங்கள் தவறுண்டேபோம் உண்மையென்ற மந்திரங்கள் உதவாதய்யா உடலதிலே செந்தீயும் உடனே பற்றும் வன்மையென்ற கூற்றுவனும் உயிரை யுண்பான் மார்க்கமுடன் மனதறிந்து மனதைக் காரே காரப்பா மனதறிந்து மனதைக் கார்த்துக் கருணையுடன் சத்திசிவ வாலை பூசை நேரப்பாநேர்மையுடன் பூசை செய்தால் நினைத்தபடி முடிக்கும் வகை கைக்குள்ளாகும் சாரப்பாசகலகலைக்கியானந் தோத்தும் சதாயோகமானசிவயோகம்தானாகும் சேரப்பா சிவயோகத்திறத்தால் மைந்தா சிவசிவா பூரணத்தின் செயலைக் காணே . 22