சௌமிய சாகரம்

104 ஒப்பென்ற சுருதிதனைச்சொல்லக் கேளு ஓமென்ற பிரணவமே மூல பீடம் செப்பென்ற பீடமதில் ரீங்கார வாலை சென்றிருந்தாள் அகாரமென்ற சிவனார் தானுங் குப்பென்று தானெழுந்து வாசி யாகிக் கொண்டு நின்ற திருவாசி அம்மாவாசி அப்பென்ற ஆதாரம் அம்மா வாசி அதையறிந்து சிவயோக அங்கம் பாரே. 301 பாரப்பாசிவயோக அங்கம் பார்க்கப் பதிவாக ரீங்கென்றால் பூரகமே யாகும் நேரப்பா அம்மென்றால் கும்பகமே யாகும் நேர்மையுடன் நிலையறிந்து நேசம் வைத்துச் சாரப்பா ஓமென்று ரேசகமே செய்யில் தவுடாடாதேவாசி தானே தங்கும் சேரப்பா வாசியது தங்கும் வீட்டில் சென்றிருந்து அடிநடுவு முடியைக் காணே. 392 காணவேரீங்காரம் நாத மாச்சு கருணைவளர் அகாரமடா விந்து மாச்சு பூணவே ஓங்காரம் வாசி யாச்சு புத்தியுடன் தன்னறிவால் தன்னுள் பாரு தோணவே தன்னறிவால் பார்க்கும் போது சோதியென்ற ரவிமதியுஞ்சுடர்மூன் றாச்சு பேணவே சுடர்மூன்றும் தன்னுள் பாரு பேசாத மவுனமென்ற கற்ப மாச்சே. ஆச்சப்பாதர்மமென்ற அறிவைக் கேளு ஆதியென்ற ஓங்காரஞ் சத்தி யாச்சு நீச்சப்பா சத்தியென்ற காரந்தன்னை நிலையறிந்து மாலையிலே நேர்மை யாகப் பேச்சப்பாதானிறைந்த மவுன மொன்று பெருமையுடனுருமையதாய்ப் பூசித் தாக்கால் மூச்சப்பா தன்னிலைவிட்டசையாதய்யா மூர்க்கமுள்ள ஓம்சத்தி முத்தி பாரே. 393
104 ஒப்பென்ற சுருதிதனைச்சொல்லக் கேளு ஓமென்ற பிரணவமே மூல பீடம் செப்பென்ற பீடமதில் ரீங்கார வாலை சென்றிருந்தாள் அகாரமென்ற சிவனார் தானுங் குப்பென்று தானெழுந்து வாசி யாகிக் கொண்டு நின்ற திருவாசி அம்மாவாசி அப்பென்ற ஆதாரம் அம்மா வாசி அதையறிந்து சிவயோக அங்கம் பாரே . 301 பாரப்பாசிவயோக அங்கம் பார்க்கப் பதிவாக ரீங்கென்றால் பூரகமே யாகும் நேரப்பா அம்மென்றால் கும்பகமே யாகும் நேர்மையுடன் நிலையறிந்து நேசம் வைத்துச் சாரப்பா ஓமென்று ரேசகமே செய்யில் தவுடாடாதேவாசி தானே தங்கும் சேரப்பா வாசியது தங்கும் வீட்டில் சென்றிருந்து அடிநடுவு முடியைக் காணே . 392 காணவேரீங்காரம் நாத மாச்சு கருணைவளர் அகாரமடா விந்து மாச்சு பூணவே ஓங்காரம் வாசி யாச்சு புத்தியுடன் தன்னறிவால் தன்னுள் பாரு தோணவே தன்னறிவால் பார்க்கும் போது சோதியென்ற ரவிமதியுஞ்சுடர்மூன் றாச்சு பேணவே சுடர்மூன்றும் தன்னுள் பாரு பேசாத மவுனமென்ற கற்ப மாச்சே . ஆச்சப்பாதர்மமென்ற அறிவைக் கேளு ஆதியென்ற ஓங்காரஞ் சத்தி யாச்சு நீச்சப்பா சத்தியென்ற காரந்தன்னை நிலையறிந்து மாலையிலே நேர்மை யாகப் பேச்சப்பாதானிறைந்த மவுன மொன்று பெருமையுடனுருமையதாய்ப் பூசித் தாக்கால் மூச்சப்பா தன்னிலைவிட்டசையாதய்யா மூர்க்கமுள்ள ஓம்சத்தி முத்தி பாரே . 393