சௌமிய சாகரம்

98 ஆமப்பா மோகினிமுத்திரையைச் செய்து அருள்பெருகும் புருவமதில் மனக்கண் சாத்தி ஓமப்பா அகாரமுடனுகாரங் கூட்டி உத்தமனே மவுனமென்ற மகாரத் தேகில் காமப்பால் கானல்பால் சித்தி யாகும் கருணைவளர் மனோன்மணியுஞ் சித்தியாகும் வாமப்பால் பூரணமுஞ்சித்தி யாகும் மகத்தான நல்பதமுஞ் சித்தி தானே! சித்தியுள்ள முத்திரைக ளாறுக் குந்தான் சிவாயகுரு முத்திரையைச் சொல்லக் கேளு! பத்தியுடன் சொல்லுகிறேன் புருவ மத்தி பதிவாக இருகரமும் ஒன்றாய்க் கூட்டிச் சுத்தமுடன் வாடவிளி கண்ணால் நோக்கித் தொழுது மனம் நினைத்தபடி சுத்த மாக முத்தியுடன் வரங்கொடுக்க வேணு மென்று மோனமுடன் மனோன்மணியைப் பூசை பண்ணே !368 முத்திரை செய்ய விபரம் பண்ணப்பா பூசைவிதி சித்தரொடு முனிவர் பாடினார் கைமுறைகள் அறியா மல்தான் நண்ணப்பாசட்டைமுனி நாதர்தானும் நன்மையுடன் பூசைவிதி நன்றாய்ச் சொன்னார் முன்னப்பா அந்தமுதல் நன்றாய்ச் சொன்ன முடிவான சவுமியசாகரத்தைப் பார்த்துக் கண்ணப்பாதுலங்குவது போலே நல்ல கருவான பூசைவிதி கனிந்தார் காணே! 30 காணவே முத்திரைக்கு விபரம் சொல்வேன் கயிலாசம் இடங்கொள்ளா தென்று சொல்லிப் பூணவே ஆறுவகை முத்திரையில் மைந்தா புனிதமுடன் மூன்றுவகை முத்திரையைக் கேளு! தோணவே சித்தாதி நூல்க டோறும் சுகமான முத்திரையைச்சொன்ன தல்லால் பேணவே விபரமது சொல்ல வில்லை பேறான சவுமியசாகரத்தைப் பாரே! 37 370
98 ஆமப்பா மோகினிமுத்திரையைச் செய்து அருள்பெருகும் புருவமதில் மனக்கண் சாத்தி ஓமப்பா அகாரமுடனுகாரங் கூட்டி உத்தமனே மவுனமென்ற மகாரத் தேகில் காமப்பால் கானல்பால் சித்தி யாகும் கருணைவளர் மனோன்மணியுஞ் சித்தியாகும் வாமப்பால் பூரணமுஞ்சித்தி யாகும் மகத்தான நல்பதமுஞ் சித்தி தானே ! சித்தியுள்ள முத்திரைக ளாறுக் குந்தான் சிவாயகுரு முத்திரையைச் சொல்லக் கேளு ! பத்தியுடன் சொல்லுகிறேன் புருவ மத்தி பதிவாக இருகரமும் ஒன்றாய்க் கூட்டிச் சுத்தமுடன் வாடவிளி கண்ணால் நோக்கித் தொழுது மனம் நினைத்தபடி சுத்த மாக முத்தியுடன் வரங்கொடுக்க வேணு மென்று மோனமுடன் மனோன்மணியைப் பூசை பண்ணே ! 368 முத்திரை செய்ய விபரம் பண்ணப்பா பூசைவிதி சித்தரொடு முனிவர் பாடினார் கைமுறைகள் அறியா மல்தான் நண்ணப்பாசட்டைமுனி நாதர்தானும் நன்மையுடன் பூசைவிதி நன்றாய்ச் சொன்னார் முன்னப்பா அந்தமுதல் நன்றாய்ச் சொன்ன முடிவான சவுமியசாகரத்தைப் பார்த்துக் கண்ணப்பாதுலங்குவது போலே நல்ல கருவான பூசைவிதி கனிந்தார் காணே ! 30 காணவே முத்திரைக்கு விபரம் சொல்வேன் கயிலாசம் இடங்கொள்ளா தென்று சொல்லிப் பூணவே ஆறுவகை முத்திரையில் மைந்தா புனிதமுடன் மூன்றுவகை முத்திரையைக் கேளு ! தோணவே சித்தாதி நூல்க டோறும் சுகமான முத்திரையைச்சொன்ன தல்லால் பேணவே விபரமது சொல்ல வில்லை பேறான சவுமியசாகரத்தைப் பாரே ! 37 370