சௌமிய சாகரம்

97 சித்தானதாபனமுத்திரையைச் செய்து தீர்க்கமுடன் கிலியென்று தியானஞ் செய்து வத்தாத பூரணமாஞ்சிவயோகஞ் சித்தி மகத்தான கற்பூரரூபமது சித்தி வித்தான பிரமமொடு சரசுபதியுஞ் சித்தி வேதமய மானசிவ போதஞ்சித்தி சத்தான தாபனமுத்திரையின் மகிமை சங்கையுடன் கண்டுசிவ யோகஞ் செய்யே! 363 செய்யப்பா யோனியென்ற முத்திரையைக் கொண்டு தீர்க்கமுடன் றீங்கென்று தியானஞ் செய்யில் மெய்யப்பா தேவாதி தேவர்களுஞ் சித்தி மேலான அண்டமொடு புவனஞ் சித்தி மையப்பா மய்யமென்ற சுளினை சித்தி மாலோடு லெட்சுமியுந்தனங்கள் சித்தி பையப்பா யோனிமுத்திரையைப் பெற்றுப் பத்தியுடன் சிவயோகம் பணிந்து காணே! 364 காணவே திராவினிமுத்திரையைக் கொண்டு கருணையுடன் வங்கென்று தியானம் செய்யில் பூணவேருத்திரன் முதற் சகல செந்தும் பூலோக ராசரொடு வசிய மாகும் தோணவே சந்தான சவுபாக்கியங்கள் சுத்தமுடன் ஐந்தருவுஞ் சித்தி யோடு பேணவேருத்திரியுஞ் சித்தி யாகும் பிலமான திராவினியால் சத்தி பாரே! பாரப்பா சோபினிமுத்திரையைச் செய்து பத்தியுடன் ஆமென்று தியானஞ் செய்தால் நேரப்பா சொல்லுகிறேன் சர்வ லோகம் நிசமான ஆதாரஞ் சித்தி யாகும் மேரப்பா மேருகிரி தீபஞ்சித்தி மெய்ஞான மயேஸ்பரரும் மயேஸ்பரியுஞ் சித்தி காரப்பா சோபினிமுத்திரையினாலே கண்ணடங்காப் போதசிவ யோக மாமே! 30 சௌமியம் - 7
97 சித்தானதாபனமுத்திரையைச் செய்து தீர்க்கமுடன் கிலியென்று தியானஞ் செய்து வத்தாத பூரணமாஞ்சிவயோகஞ் சித்தி மகத்தான கற்பூரரூபமது சித்தி வித்தான பிரமமொடு சரசுபதியுஞ் சித்தி வேதமய மானசிவ போதஞ்சித்தி சத்தான தாபனமுத்திரையின் மகிமை சங்கையுடன் கண்டுசிவ யோகஞ் செய்யே ! 363 செய்யப்பா யோனியென்ற முத்திரையைக் கொண்டு தீர்க்கமுடன் றீங்கென்று தியானஞ் செய்யில் மெய்யப்பா தேவாதி தேவர்களுஞ் சித்தி மேலான அண்டமொடு புவனஞ் சித்தி மையப்பா மய்யமென்ற சுளினை சித்தி மாலோடு லெட்சுமியுந்தனங்கள் சித்தி பையப்பா யோனிமுத்திரையைப் பெற்றுப் பத்தியுடன் சிவயோகம் பணிந்து காணே ! 364 காணவே திராவினிமுத்திரையைக் கொண்டு கருணையுடன் வங்கென்று தியானம் செய்யில் பூணவேருத்திரன் முதற் சகல செந்தும் பூலோக ராசரொடு வசிய மாகும் தோணவே சந்தான சவுபாக்கியங்கள் சுத்தமுடன் ஐந்தருவுஞ் சித்தி யோடு பேணவேருத்திரியுஞ் சித்தி யாகும் பிலமான திராவினியால் சத்தி பாரே ! பாரப்பா சோபினிமுத்திரையைச் செய்து பத்தியுடன் ஆமென்று தியானஞ் செய்தால் நேரப்பா சொல்லுகிறேன் சர்வ லோகம் நிசமான ஆதாரஞ் சித்தி யாகும் மேரப்பா மேருகிரி தீபஞ்சித்தி மெய்ஞான மயேஸ்பரரும் மயேஸ்பரியுஞ் சித்தி காரப்பா சோபினிமுத்திரையினாலே கண்ணடங்காப் போதசிவ யோக மாமே ! 30 சௌமியம் - 7