சௌமிய சாகரம்

84 நிருவிகற்பசமாதி கேளடா நிருவிகற்ப சமாதி தன்னைக் கிருபையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு! வாளடாதன்னறிவே சாட்சியாக மகத்தான அண்டமெல்லாந்தான்தானாகக் காணடாசகலவஸ்தும் போத மாகக் கண்டதுவும் கேட்டதுவும் மாய மாக ஆளடாஆனந்தங் கொண்டாயானால் அரகரா நிருவிகற்ப மதுதான் காணே. 313 சஞ்சாரசமாதி காணவே நிருவிகற்ப சமாதி சொன்னேன் கருணையுள்ள சஞ்சாரசமாதி கேளு! தோணவே அண்டசராசரங்களெல்லாம் சுகமாக வேறல்ல நாமென் றெண்ணிப் பேணவே தானிருந்து கிரக சூட்சம் பிரியமுடன் கண்டறிந்து வாசல் பூட்டி ஊணவே நடக்கும்போதிருக்கும் போது ஒடுக்கமுடன் மவுனமதாயுலாவு வாயே! 314 வாயான மேல்வாசல் பூட்டும் போது மகத்தான தீட்டியென்றும் ஒடுக்க மாச்சு! மாயாத ஒடுக்கமதி லொடுங்கி யந்த மகத்தான அனுக்கிரக வலஞ்சென்றேறித் தாயான கிரகமதே போத மாகத் தானிருக்கச்சஞ்சாரசமாதி யாச்சு தோயாத சஞ்சாரசமாதி கொண்டு சுகமான ஆரூடச்சமாதி காணே! 315
84 நிருவிகற்பசமாதி கேளடா நிருவிகற்ப சமாதி தன்னைக் கிருபையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு ! வாளடாதன்னறிவே சாட்சியாக மகத்தான அண்டமெல்லாந்தான்தானாகக் காணடாசகலவஸ்தும் போத மாகக் கண்டதுவும் கேட்டதுவும் மாய மாக ஆளடாஆனந்தங் கொண்டாயானால் அரகரா நிருவிகற்ப மதுதான் காணே . 313 சஞ்சாரசமாதி காணவே நிருவிகற்ப சமாதி சொன்னேன் கருணையுள்ள சஞ்சாரசமாதி கேளு ! தோணவே அண்டசராசரங்களெல்லாம் சுகமாக வேறல்ல நாமென் றெண்ணிப் பேணவே தானிருந்து கிரக சூட்சம் பிரியமுடன் கண்டறிந்து வாசல் பூட்டி ஊணவே நடக்கும்போதிருக்கும் போது ஒடுக்கமுடன் மவுனமதாயுலாவு வாயே ! 314 வாயான மேல்வாசல் பூட்டும் போது மகத்தான தீட்டியென்றும் ஒடுக்க மாச்சு ! மாயாத ஒடுக்கமதி லொடுங்கி யந்த மகத்தான அனுக்கிரக வலஞ்சென்றேறித் தாயான கிரகமதே போத மாகத் தானிருக்கச்சஞ்சாரசமாதி யாச்சு தோயாத சஞ்சாரசமாதி கொண்டு சுகமான ஆரூடச்சமாதி காணே ! 315