சௌமிய சாகரம்

83 சமாதி அஞ்சு ஆச்சப்பா அத்தொய்த தியானங் கேளு அண்டரண்ட புவனமெல்லாந் தாமென் றெண்ணி மூச்சப்பா சகலவுயிர்தாமென்றெண்ணி முடிவில்லா மந்திரமுந்தாமென் றெண்ணி நீச்சப்பா பஞ்சகர்த்தாள் தாமென்றெண்ணி நிசமான பரமவெளிதாமென் றெண்ணி பேச்சப்பா பேசாத மவுனந்தானாய்ப் பேரண்டத்துட்பொருளாய்த் தியானஞ் செய்யே, 310 தத்துவலய சமாதி அஞ்சு செய்யப்பாதியானமது பத்துஞ் சொன்னோம் சிவசிவா சமாதி அஞ்சும் செப்பக் கேளு மெய்யப்பாதத்துவலய சமாதி மைந்தா விளங்கிநின்ற தத்துவத்தை நன்றாய்ப் பார்த்துப் பொய்யப்பாவென்றறிந்து புருவ மேவிப் பூரணமாய்க் கற்பூரதீபம் பார்த்து மையப்பா மய்யமதில் நின்றாயானால் மகத்தான தத்வலய சமாதி யாச்சே! 311 சவ்விகற்ப சமாதி ஆச்சப்பாதத்வலய சமாதி சொன்னேன் அரகராசவ்விகற்ப சமாதி கேளு நீச்சப்பாநிலையறிந்து வாசியாலே நிறைந்தபரி பூரணமாய்த் தீபம் பார்க்கில் காச்சப்பாகருவிகரணாதி யென்ற கசடறுத்து வெளியொளியாய்க் கண்டு கொண்டால் பேச்சப்பாசவ்விகற்ப சமாதி யாச்சு பிலமான நிருவிகற்ப சமாதி கேளே! 312
83 சமாதி அஞ்சு ஆச்சப்பா அத்தொய்த தியானங் கேளு அண்டரண்ட புவனமெல்லாந் தாமென் றெண்ணி மூச்சப்பா சகலவுயிர்தாமென்றெண்ணி முடிவில்லா மந்திரமுந்தாமென் றெண்ணி நீச்சப்பா பஞ்சகர்த்தாள் தாமென்றெண்ணி நிசமான பரமவெளிதாமென் றெண்ணி பேச்சப்பா பேசாத மவுனந்தானாய்ப் பேரண்டத்துட்பொருளாய்த் தியானஞ் செய்யே 310 தத்துவலய சமாதி அஞ்சு செய்யப்பாதியானமது பத்துஞ் சொன்னோம் சிவசிவா சமாதி அஞ்சும் செப்பக் கேளு மெய்யப்பாதத்துவலய சமாதி மைந்தா விளங்கிநின்ற தத்துவத்தை நன்றாய்ப் பார்த்துப் பொய்யப்பாவென்றறிந்து புருவ மேவிப் பூரணமாய்க் கற்பூரதீபம் பார்த்து மையப்பா மய்யமதில் நின்றாயானால் மகத்தான தத்வலய சமாதி யாச்சே ! 311 சவ்விகற்ப சமாதி ஆச்சப்பாதத்வலய சமாதி சொன்னேன் அரகராசவ்விகற்ப சமாதி கேளு நீச்சப்பாநிலையறிந்து வாசியாலே நிறைந்தபரி பூரணமாய்த் தீபம் பார்க்கில் காச்சப்பாகருவிகரணாதி யென்ற கசடறுத்து வெளியொளியாய்க் கண்டு கொண்டால் பேச்சப்பாசவ்விகற்ப சமாதி யாச்சு பிலமான நிருவிகற்ப சமாதி கேளே ! 312