சௌமிய சாகரம்

82 மயேஸ்வர தியானம் இருந்து கொண்டு மயேஸ்வரனைத் தியானம் பண்ணி இருளகன்ற வெளிபோலே இன்பங் கொண்டு வருந்திநின்ற குண்டலமுங் கிரீடஞ் சாத்தி மகத்தான மயேஸ்வரியை வாமம் வைத்துச் செறிந்தமுர்த பூரணமாய்ப் போதங் கொண்டு சுகசீவ பிராணகலைசுத்த மாக அருந்தவமா இருதயத்தில் நினைக்க மைந்தா அப்பனே மயேஸ்வரனார் தியானங்காணே. ன சதாசிவதியானம் காணவே சதாசிவனார்தியானங் கேளு கருணையுடன் பஞ்சவர்ணரூப மாகத் தோணவே மனோன்மணியும் வாம பாகஞ் சுகமாகத் தேவகணஞ்சூழ்ந்து நிற்கப் பேணவே இருதய மாங்கமலந்தன்னில் பிரியமுடன் தானினைந்து தியானித்தாக்கால் பூணவே நினைத்தவண்ணங்கண்ணில் காணும் புனிதமுள்ள தியானமிதைப் பூண்டு பாரோ 308 மண்டலாதியானம் பாரப்பா இப்படியே ஆறுவகை தியானம் பதிவான மண்டலத்தில் மூன்றுவகைத் தியானம் நேரப்பாதானிருந்து உபாசிப்பார்கள் நேர்மையுள்ள தேவாதி தியான மாச்சு பேரப்பாவிசுவமென்ற தியானஞ் சொல்வேன் விளங்கிநின்ற பிரபஞ்சந்தான்தானென்று காரப்பா அண்டவெளி ரூபமாகக் கருணைபெறத்தானிருக்கத்தியான மாச்சே. 309
82 மயேஸ்வர தியானம் இருந்து கொண்டு மயேஸ்வரனைத் தியானம் பண்ணி இருளகன்ற வெளிபோலே இன்பங் கொண்டு வருந்திநின்ற குண்டலமுங் கிரீடஞ் சாத்தி மகத்தான மயேஸ்வரியை வாமம் வைத்துச் செறிந்தமுர்த பூரணமாய்ப் போதங் கொண்டு சுகசீவ பிராணகலைசுத்த மாக அருந்தவமா இருதயத்தில் நினைக்க மைந்தா அப்பனே மயேஸ்வரனார் தியானங்காணே . சதாசிவதியானம் காணவே சதாசிவனார்தியானங் கேளு கருணையுடன் பஞ்சவர்ணரூப மாகத் தோணவே மனோன்மணியும் வாம பாகஞ் சுகமாகத் தேவகணஞ்சூழ்ந்து நிற்கப் பேணவே இருதய மாங்கமலந்தன்னில் பிரியமுடன் தானினைந்து தியானித்தாக்கால் பூணவே நினைத்தவண்ணங்கண்ணில் காணும் புனிதமுள்ள தியானமிதைப் பூண்டு பாரோ 308 மண்டலாதியானம் பாரப்பா இப்படியே ஆறுவகை தியானம் பதிவான மண்டலத்தில் மூன்றுவகைத் தியானம் நேரப்பாதானிருந்து உபாசிப்பார்கள் நேர்மையுள்ள தேவாதி தியான மாச்சு பேரப்பாவிசுவமென்ற தியானஞ் சொல்வேன் விளங்கிநின்ற பிரபஞ்சந்தான்தானென்று காரப்பா அண்டவெளி ரூபமாகக் கருணைபெறத்தானிருக்கத்தியான மாச்சே . 309