சௌமிய சாகரம்

72 சொல்லான நமக்குவந்த தொந்த மேது சொத்தியந்தான் வந்தவகை யெதுதானென்று நல்லான வருத்தமதாய்ப் பார்த்துப் பார்த்து நன்மையுட நிரந்தரமும் ஆலோசித்துப் பொல்லாத ஆனதெல்லாம் நிவர்த்தி பண்ணிப் புத்தியுடன் திடப்படுக்கல் கவசாச்சப்பா தள்ளாமல் கிடைத்தமட்டுஞ் சந்தோசித்துத் தன்மையுடன் இருப்பதுவே சந்தோசங் காணே. 270 காணடா பிரமாதி லோகத்துள்ளே கலந்தசுராள் பீடமுதல் சிந்தித் தெண்ணித் தோணடா நாகம் போல் வெறுப்பு வந்து சொற்பனம் போல் அசத்தென்று தூரத் தள்ளி ஊணடா உண்மையென்ற வேதாந்தத்தை உணர்ந்து சச்சிதானந்த மயமாய் நின்று பூண்டாதடையற்றுத் தெளிந்து நின்றால் புத்தியுடன் ஆனந்த வடிவு மாமே. 271 வடிவாக யிருப்பதுவே சந்தோச மாகும் வரிசையுடன் ஆகமபுராணந் தன்னைப் படிவாக விட்டுவிட்டு நின்று கொண்டு பத்தியுடன் வேதாந்தப் பொருளென் றெண்ணி முடிவாக அறிவுதித்து அடிமேல் நின்று முன்பின்னாய் ஆடுகிற முறையீ தென்று அடியார்கள் சொல்லுகிற கருவைக் கேட்டு அவர்சொல்லும் பூரணமும் அறிந்து பாரே. 272 அறிந்து கொண்டால் ஆந்தீகம் அதுவே யாச்சு அருள்பெருகத் தேடுகின்ற பொருளை எல்லாம் தெரிந்து கொண்டு புண்ணியமாங்கால தேசஞ் செயலறிந்து கொடுப்பதுவேதான மென்பார் வறிந்திநின்று குரு சொல்லைத் தன்னுள் கொண்டு மார்க்கமுடன் முத்தனாய் மனமொன்றாகச் சொரிந்து மிகத் தன்னுடைய சொத்தை எல்லாஞ் சுகமாகக் குருபதத்தில் தியாகம் பண்ணே . 273
72 சொல்லான நமக்குவந்த தொந்த மேது சொத்தியந்தான் வந்தவகை யெதுதானென்று நல்லான வருத்தமதாய்ப் பார்த்துப் பார்த்து நன்மையுட நிரந்தரமும் ஆலோசித்துப் பொல்லாத ஆனதெல்லாம் நிவர்த்தி பண்ணிப் புத்தியுடன் திடப்படுக்கல் கவசாச்சப்பா தள்ளாமல் கிடைத்தமட்டுஞ் சந்தோசித்துத் தன்மையுடன் இருப்பதுவே சந்தோசங் காணே . 270 காணடா பிரமாதி லோகத்துள்ளே கலந்தசுராள் பீடமுதல் சிந்தித் தெண்ணித் தோணடா நாகம் போல் வெறுப்பு வந்து சொற்பனம் போல் அசத்தென்று தூரத் தள்ளி ஊணடா உண்மையென்ற வேதாந்தத்தை உணர்ந்து சச்சிதானந்த மயமாய் நின்று பூண்டாதடையற்றுத் தெளிந்து நின்றால் புத்தியுடன் ஆனந்த வடிவு மாமே . 271 வடிவாக யிருப்பதுவே சந்தோச மாகும் வரிசையுடன் ஆகமபுராணந் தன்னைப் படிவாக விட்டுவிட்டு நின்று கொண்டு பத்தியுடன் வேதாந்தப் பொருளென் றெண்ணி முடிவாக அறிவுதித்து அடிமேல் நின்று முன்பின்னாய் ஆடுகிற முறையீ தென்று அடியார்கள் சொல்லுகிற கருவைக் கேட்டு அவர்சொல்லும் பூரணமும் அறிந்து பாரே . 272 அறிந்து கொண்டால் ஆந்தீகம் அதுவே யாச்சு அருள்பெருகத் தேடுகின்ற பொருளை எல்லாம் தெரிந்து கொண்டு புண்ணியமாங்கால தேசஞ் செயலறிந்து கொடுப்பதுவேதான மென்பார் வறிந்திநின்று குரு சொல்லைத் தன்னுள் கொண்டு மார்க்கமுடன் முத்தனாய் மனமொன்றாகச் சொரிந்து மிகத் தன்னுடைய சொத்தை எல்லாஞ் சுகமாகக் குருபதத்தில் தியாகம் பண்ணே . 273