சௌமிய சாகரம்

67 ஆசனம் அறிந்து பார்ஆசனங்களொன்பதையுங் கேளு அப்பனே கொறத்தீகங்கொளத்தி னோடு விரிந்து பார் பற்பமொடு வீரமைந்தா விசையான சிங்கமொடு பத்திரமுமைந்தா பரிந்து பார் முத்தமொடு மயூரமைந்தா பதிவாக நின்றசுகம் ஒன்ப தாச்சு வறிந்து நன்றாய் ஒன்பதையும் கண்ணுள் கண்டு வகையுடனே அஷ்டாங்க யோகம் பாரே. 251 பிராணாயாமம் பாரப்பா பிராணாய வகைதான் அஞ்சும் பத்தியுடன் சொல்லுகிறேன் பதிவாய்க் கேளு நேரப்பாரேசகமும் பூரகமும் கும்பம் நிசமான சவுபீசம் நிற்பீசமஞ்சும் காரப்பாகுருவருளால் கண்டு தேறிக் கருணையுடன் பிராணாயக்கருவைக் கண்டு தேரப்பா தேரிமனந் தெளிவாய் நின்று சிவசிவாசிவயோக தீர்க்க மஞ்சே. 252 அஞ்சாம லாறுவகை பிறத்தியாகாரம் அப்பனே சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு குஞ்சான சரீரமென்ற பிறத்தியாகாரம் குருவான இந்திரியம் பிறத்தியாகாரம் நெஞ்சான பிராணமென்ற பிறத்தியாகாரம் நிசமான கரணமென்ற பிறத்தியாகாரம் பஞ்சானகாமியமாம் பிறத்தியாகாரம் பார்மகனே சறுவசங்கம் பிறத்தியாகாரம் 253
67 ஆசனம் அறிந்து பார்ஆசனங்களொன்பதையுங் கேளு அப்பனே கொறத்தீகங்கொளத்தி னோடு விரிந்து பார் பற்பமொடு வீரமைந்தா விசையான சிங்கமொடு பத்திரமுமைந்தா பரிந்து பார் முத்தமொடு மயூரமைந்தா பதிவாக நின்றசுகம் ஒன்ப தாச்சு வறிந்து நன்றாய் ஒன்பதையும் கண்ணுள் கண்டு வகையுடனே அஷ்டாங்க யோகம் பாரே . 251 பிராணாயாமம் பாரப்பா பிராணாய வகைதான் அஞ்சும் பத்தியுடன் சொல்லுகிறேன் பதிவாய்க் கேளு நேரப்பாரேசகமும் பூரகமும் கும்பம் நிசமான சவுபீசம் நிற்பீசமஞ்சும் காரப்பாகுருவருளால் கண்டு தேறிக் கருணையுடன் பிராணாயக்கருவைக் கண்டு தேரப்பா தேரிமனந் தெளிவாய் நின்று சிவசிவாசிவயோக தீர்க்க மஞ்சே . 252 அஞ்சாம லாறுவகை பிறத்தியாகாரம் அப்பனே சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு குஞ்சான சரீரமென்ற பிறத்தியாகாரம் குருவான இந்திரியம் பிறத்தியாகாரம் நெஞ்சான பிராணமென்ற பிறத்தியாகாரம் நிசமான கரணமென்ற பிறத்தியாகாரம் பஞ்சானகாமியமாம் பிறத்தியாகாரம் பார்மகனே சறுவசங்கம் பிறத்தியாகாரம் 253