சௌமிய சாகரம்

203 54 தானான பஞ்சகணந்தானாய் நின்றுந் தன்மையுட நின்றுவிளை யாட லாச்சு ஊனாகி நின்றுவிளை யாடுஞ் சித்தை உலகமதில் அறியாமலுழன்று போனார் வானான வடிவுபஞ்சரூபந் தன்னை மார்க்கமுடன் கண்டு மன மகிழ்ச்சி யானால் கோனான குருபரம்வே றில்லை மைந்தா குவலயத்தில் நீயுமொரு சித்த னாமே. சித்துமய மாவதற்குமைந்தாமைந்தா தீர்க்கமுடன் அகாரமதை ஆண்டு செபி முத்திபெறச் செபித்தபின்பு உகாரந்தன்னை மூர்க்கமுடன் ஆண்டொன்று செபித்துத் தீரு பத்தியுடன் செபித்தபின்பு மகாரந்தன்னைப் பாலகனே ஆண்டொன்று பதிவாய்ச் செபி புத்தியுடன் அறுமூன்று நாள் செபித்து வந்தால் பூரணமும் காரணமும் பொருந்தும் பாரே. 204 பாரப்பா பூரணமே அண்ட மாச்சு பதிவான காரணமே பிண்ட மாச்சு நேரப்பா அண்டமொடு பிண்டம் ரெண்டும் நேரறிந்து கொண்டவனே சித்தன் சித்தன் சாரப்பாசவுமியசாகரத்தை நன்றாய்த் தன்மையுடன் பூரணமாய்ச்சார்ந்து கொண்டால் மேரப்பா அண்டபிண்டந்தானாய் நின்று மேதினியில் பூரணமாய் வாசி யாமே. வாசிக்குஞ் சூதமல்லோமுப்பூ வாச்சு வாடாத முப்பூவை யார்தான் காண்பார் நேசிக்கும் முப்பூவைச் சொல்லக் கேளு நிசமான சத்தமடா பூமி நாதம் பூசிக்கும் பூநாகம் பூரஞ்சத்தி பொருந்தி நின்ற சவுக்காரம் அண்ட மாது காசிக்கு மேலானகன்னி கன்னி கன்னிமனங் கொண்டதிரு முப்பூ வாச்சே. 206 205
203 54 தானான பஞ்சகணந்தானாய் நின்றுந் தன்மையுட நின்றுவிளை யாட லாச்சு ஊனாகி நின்றுவிளை யாடுஞ் சித்தை உலகமதில் அறியாமலுழன்று போனார் வானான வடிவுபஞ்சரூபந் தன்னை மார்க்கமுடன் கண்டு மன மகிழ்ச்சி யானால் கோனான குருபரம்வே றில்லை மைந்தா குவலயத்தில் நீயுமொரு சித்த னாமே . சித்துமய மாவதற்குமைந்தாமைந்தா தீர்க்கமுடன் அகாரமதை ஆண்டு செபி முத்திபெறச் செபித்தபின்பு உகாரந்தன்னை மூர்க்கமுடன் ஆண்டொன்று செபித்துத் தீரு பத்தியுடன் செபித்தபின்பு மகாரந்தன்னைப் பாலகனே ஆண்டொன்று பதிவாய்ச் செபி புத்தியுடன் அறுமூன்று நாள் செபித்து வந்தால் பூரணமும் காரணமும் பொருந்தும் பாரே . 204 பாரப்பா பூரணமே அண்ட மாச்சு பதிவான காரணமே பிண்ட மாச்சு நேரப்பா அண்டமொடு பிண்டம் ரெண்டும் நேரறிந்து கொண்டவனே சித்தன் சித்தன் சாரப்பாசவுமியசாகரத்தை நன்றாய்த் தன்மையுடன் பூரணமாய்ச்சார்ந்து கொண்டால் மேரப்பா அண்டபிண்டந்தானாய் நின்று மேதினியில் பூரணமாய் வாசி யாமே . வாசிக்குஞ் சூதமல்லோமுப்பூ வாச்சு வாடாத முப்பூவை யார்தான் காண்பார் நேசிக்கும் முப்பூவைச் சொல்லக் கேளு நிசமான சத்தமடா பூமி நாதம் பூசிக்கும் பூநாகம் பூரஞ்சத்தி பொருந்தி நின்ற சவுக்காரம் அண்ட மாது காசிக்கு மேலானகன்னி கன்னி கன்னிமனங் கொண்டதிரு முப்பூ வாச்சே . 206 205