சௌமிய சாகரம்

39 காணப்பா அவ்வருஷ மாவதுதான் கூடில் கருவான ஆண்டுக மென்பார் மேலோர் பூணப்பா ஆண்டுயுகம் பதினெட்டுஞ் சென்றால் பொங்குகடல் பிரளயமாய்க் கண்டு பாரு பேணப்பா பிரளையம்நூறாயிரமானால் பெரிதான நாற்பெருக்கம் பேணிப் பாரு தோணப்பாஅப்பெருக்கு ஈரெட்டுச் சென்றால் சுகமான இந்திரனும் பூரணமாம் பாரே. 144 பாரடாசுகமான அந்த நாள் மைந்தா பதிவாக யேழாயிரங் கோடி மீண்டால் நேரடா அகோரமுனிக் கிடர்வரு மைந்தா நிசமாக அந்தநாளெண் கோடி மீண்டால் சாரடா தாகமுனி பூரணமாவார் சங்கையுடன் அந்தநாள் நவகோடி சென்றால் பேரடாவிஷ்ணுமுனிபரமபத மாவார் பிலமாக அந்தநாள் பதின்கோடி தானே. காணவே பதின்கோடி சென்றுவரும் போது காசிமாமுனியவரும் கயிலாசஞ் சேர்வார் பூணவே அந்தநாளெண் கோடி மீண்டால் புகழான மாமுனிக்கு இடர்வரு மைய்யா தோணவே அந்தநாள் நவகோடி மீண்டால் சுகமான ஈஸ்பரமாமுனியு மாய்வார் பேணவே யந்தநாள் யெழுகோடி சென்றால் பிலமான யெண்கோண முனிதனக்குங் கேளே. 146 கேளடா எண்கோண முனிக்கொருகூனிமிருங் இருபையள்ள எண்கூனி மிர்ந்திடும் போதையா சூளடாஅவர்தானும் பூரணமே யாவார் சுகமாக அந்தநாள் நவகோடி மீண்டால் ஆளடா அக்கினிமாமுனிதானு மைந்தா அரகரா பரமபதம் அன்பாகச் சேர்வார் பாளடா அந்தநாள் எண்கோடி மீண்டால் பரத்துமாமுனியவரும் பரமபதமாமே.
39 காணப்பா அவ்வருஷ மாவதுதான் கூடில் கருவான ஆண்டுக மென்பார் மேலோர் பூணப்பா ஆண்டுயுகம் பதினெட்டுஞ் சென்றால் பொங்குகடல் பிரளயமாய்க் கண்டு பாரு பேணப்பா பிரளையம்நூறாயிரமானால் பெரிதான நாற்பெருக்கம் பேணிப் பாரு தோணப்பாஅப்பெருக்கு ஈரெட்டுச் சென்றால் சுகமான இந்திரனும் பூரணமாம் பாரே . 144 பாரடாசுகமான அந்த நாள் மைந்தா பதிவாக யேழாயிரங் கோடி மீண்டால் நேரடா அகோரமுனிக் கிடர்வரு மைந்தா நிசமாக அந்தநாளெண் கோடி மீண்டால் சாரடா தாகமுனி பூரணமாவார் சங்கையுடன் அந்தநாள் நவகோடி சென்றால் பேரடாவிஷ்ணுமுனிபரமபத மாவார் பிலமாக அந்தநாள் பதின்கோடி தானே . காணவே பதின்கோடி சென்றுவரும் போது காசிமாமுனியவரும் கயிலாசஞ் சேர்வார் பூணவே அந்தநாளெண் கோடி மீண்டால் புகழான மாமுனிக்கு இடர்வரு மைய்யா தோணவே அந்தநாள் நவகோடி மீண்டால் சுகமான ஈஸ்பரமாமுனியு மாய்வார் பேணவே யந்தநாள் யெழுகோடி சென்றால் பிலமான யெண்கோண முனிதனக்குங் கேளே . 146 கேளடா எண்கோண முனிக்கொருகூனிமிருங் இருபையள்ள எண்கூனி மிர்ந்திடும் போதையா சூளடாஅவர்தானும் பூரணமே யாவார் சுகமாக அந்தநாள் நவகோடி மீண்டால் ஆளடா அக்கினிமாமுனிதானு மைந்தா அரகரா பரமபதம் அன்பாகச் சேர்வார் பாளடா அந்தநாள் எண்கோடி மீண்டால் பரத்துமாமுனியவரும் பரமபதமாமே .