சௌமிய சாகரம்

37 காணவே விஷ்ணுமுனி பிரமனைத்தான் கருத அயன் வந்துதித்தங் கேது சொல்வார் பூணவே அசுபதியோடிருபத் தேழும் பொருந்து நவக் கிரகமது தானுண்டாகத் தோணவே விளம்பினபின் மாது தானுந் துருவமுள்ள சதாசிவன் மயேசன்றானும் பேணவேருத்திரனு மாலுந்தானும் பெருமையுடன் பரைநினைக்க வந்தார்தானே. 136 தானென்ற மாதுமைக்குப் பிரமஞ் சொல்லச் சந்திரனுஞ் சூரியனுந்தானே யானார் வானென்ற சதாசிவன்தான் ராசா வானார் மகத்தான மயேஸ்பரனுஞ்சனியு மானார் ஊனென்ற ருத்திரனுமங்காரகனு மானார் உண்மையுள்ள மாலவனும் புதனு மானார் மானென்ற அயன்சுக்கிர வடிவ மானார் மகத்தான ராகுடனே கேது தானே. 137 காணவே விஷ்ணுவைத்தானுமையும் பார்க்கக் கருவான ராகுடனேகேது வானார் பேணவே நவசித்தான் கிரகமாகிப் பேருலகில் நினைந்தபின்பு பிழைப்பதற்குத் தோணவே சோதிரிஷி நூலு முண்டாய்த் துலங்கிநின்ற அமாவாசி திதிநாள் கிராணம் பூணவே நட்சத்திரம் ராசி யோகம் பொன்னுலகுண்டானதின்பின்னுண்டாம் பாரே.138 பாரான பார்தனிலே மனுவுண்டாகிப் பதிவாக வந்தபின்பு அனேக சாஸ்திரம் நேரான சாஸ்திரங்கள் சூஸ்திரங்கள் நேர்மையுள்ள ரிஷிமுனிவர் சித்த ரெல்லாம் மேரான பார்தனிலே தவசு செய்தும் வெகுகோடி காலவரையோகஞ் செய்து பேரான வெளியோடே வெளியாய்ச் சேர்ந்த பிலமானகாலயுகம் பேசு றேனே. 139
37 காணவே விஷ்ணுமுனி பிரமனைத்தான் கருத அயன் வந்துதித்தங் கேது சொல்வார் பூணவே அசுபதியோடிருபத் தேழும் பொருந்து நவக் கிரகமது தானுண்டாகத் தோணவே விளம்பினபின் மாது தானுந் துருவமுள்ள சதாசிவன் மயேசன்றானும் பேணவேருத்திரனு மாலுந்தானும் பெருமையுடன் பரைநினைக்க வந்தார்தானே . 136 தானென்ற மாதுமைக்குப் பிரமஞ் சொல்லச் சந்திரனுஞ் சூரியனுந்தானே யானார் வானென்ற சதாசிவன்தான் ராசா வானார் மகத்தான மயேஸ்பரனுஞ்சனியு மானார் ஊனென்ற ருத்திரனுமங்காரகனு மானார் உண்மையுள்ள மாலவனும் புதனு மானார் மானென்ற அயன்சுக்கிர வடிவ மானார் மகத்தான ராகுடனே கேது தானே . 137 காணவே விஷ்ணுவைத்தானுமையும் பார்க்கக் கருவான ராகுடனேகேது வானார் பேணவே நவசித்தான் கிரகமாகிப் பேருலகில் நினைந்தபின்பு பிழைப்பதற்குத் தோணவே சோதிரிஷி நூலு முண்டாய்த் துலங்கிநின்ற அமாவாசி திதிநாள் கிராணம் பூணவே நட்சத்திரம் ராசி யோகம் பொன்னுலகுண்டானதின்பின்னுண்டாம் பாரே . 138 பாரான பார்தனிலே மனுவுண்டாகிப் பதிவாக வந்தபின்பு அனேக சாஸ்திரம் நேரான சாஸ்திரங்கள் சூஸ்திரங்கள் நேர்மையுள்ள ரிஷிமுனிவர் சித்த ரெல்லாம் மேரான பார்தனிலே தவசு செய்தும் வெகுகோடி காலவரையோகஞ் செய்து பேரான வெளியோடே வெளியாய்ச் சேர்ந்த பிலமானகாலயுகம் பேசு றேனே . 139