சௌமிய சாகரம்

28 யோகம் தானென்ற கிரிகைவெளிசொன்னேன்மைந்தா தன்மையுடன் யோகவெளி சாற்றக் கேளு கோனென்ற இருகதிருஞ்சுளியிலேத்திக் குறியான நவக்கிரகந்தன்னைக் கண்டு வானென்ற அனுக்கிரகத்துள்ளே சென்று மகத்தான சிதம்பரத்துக்கப்பால் நின்ற தேனென்ற பூரணமாங்கமலப் பொய்கை திருவான பொய்கையிலே நீராடிக் காணே. 10 காணடாநீராடிச்சிவனை நீயுங் கண்டுமனதுறுதியினாற் பரத்திற் சென்று தோணடாபெருவாசற் சென்று புக்கி சுகமான சுழிமுனையிற் பத்தி நின்று ஊணடாவாசியினாலாறாதாரம் உள்ளுருவி நிராதார அண்ட மேவிப் பேண்டா அந்தநிலை தன்னில் நின்று பிலமான ரவிமதியைத் தன்னுள் காணே. 101 காணப்பாசந்திரகலை பதினாறாகுங் கருவான சூரியகலை பனிரண்டாகும் பேணப்பா இருகதிரு மொன்றாய் நின்ற பிலமான சூரியகலை பன்னி ரண்டில் தோணப்பா உடலுக்குள் நின்ற மிச்சம் சொந்தமுடன் போனதெங்கே யிருந்த தெங்கே? பூணப்பா நின்றமிச்சம் நாலுந்தானும் பொருந்திநின்ற பூரணமாய்க் கண்டு பாரே. 12 கண்டுபார் பூரணமே யென்று போற்றிக் கருணைவளர்கலைநாலுங் காணாமல்தான் தொண்டரெனப் பசியடக்கி விரதங் காத்துச் சுழன்றுநின்ற வாசிதனை அடக்கி மைந்தா நின்றநிலை காணாமல் நதிகள் தேடி நெடிதான மலைகளெல்லாஞ்சுற்றிப்பார்த்து ஒன்றுமிட மறியாமல் யோகஞ் செய்து உடலுயிரைக் காணாமல் அலைவார் பாரே. 103
28 யோகம் தானென்ற கிரிகைவெளிசொன்னேன்மைந்தா தன்மையுடன் யோகவெளி சாற்றக் கேளு கோனென்ற இருகதிருஞ்சுளியிலேத்திக் குறியான நவக்கிரகந்தன்னைக் கண்டு வானென்ற அனுக்கிரகத்துள்ளே சென்று மகத்தான சிதம்பரத்துக்கப்பால் நின்ற தேனென்ற பூரணமாங்கமலப் பொய்கை திருவான பொய்கையிலே நீராடிக் காணே . 10 காணடாநீராடிச்சிவனை நீயுங் கண்டுமனதுறுதியினாற் பரத்திற் சென்று தோணடாபெருவாசற் சென்று புக்கி சுகமான சுழிமுனையிற் பத்தி நின்று ஊணடாவாசியினாலாறாதாரம் உள்ளுருவி நிராதார அண்ட மேவிப் பேண்டா அந்தநிலை தன்னில் நின்று பிலமான ரவிமதியைத் தன்னுள் காணே . 101 காணப்பாசந்திரகலை பதினாறாகுங் கருவான சூரியகலை பனிரண்டாகும் பேணப்பா இருகதிரு மொன்றாய் நின்ற பிலமான சூரியகலை பன்னி ரண்டில் தோணப்பா உடலுக்குள் நின்ற மிச்சம் சொந்தமுடன் போனதெங்கே யிருந்த தெங்கே ? பூணப்பா நின்றமிச்சம் நாலுந்தானும் பொருந்திநின்ற பூரணமாய்க் கண்டு பாரே . 12 கண்டுபார் பூரணமே யென்று போற்றிக் கருணைவளர்கலைநாலுங் காணாமல்தான் தொண்டரெனப் பசியடக்கி விரதங் காத்துச் சுழன்றுநின்ற வாசிதனை அடக்கி மைந்தா நின்றநிலை காணாமல் நதிகள் தேடி நெடிதான மலைகளெல்லாஞ்சுற்றிப்பார்த்து ஒன்றுமிட மறியாமல் யோகஞ் செய்து உடலுயிரைக் காணாமல் அலைவார் பாரே . 103