சௌமிய சாகரம்

இரவிமதி வரிசையுடனாதாரம் செபித்து மைந்தா மார்க்கமுடன் சாதசிவத்தை மகிழ்ந்து கொண்டால் தெரிசனமாய் நின்றதொரு ஆறாதாரம் சிவசிவாய அரூபமயமாகத் தோணும் கரிசனமாய் ரூபமதைக் கண்ணிற் கண்டால் கண்ணடங்காத் தெரிசனங்கள் காண லாகும் பரிசமுடன் சதாசிவத்தில் மனது வைத்துப் பத்தியுடன் அனுதினமும் பூசைபண்ணே . 72 பண்ணப்பா ஆதார பூசைபண்ணிப் பதிவான முச்சுடரின் தியானங் கேளு நண்ணப்பாபுருவமதில் மனக்கண் சாத்தி நாட்டமுடன் அங்கிலிதங் கென்றே தான் உண்ணப்பாலாடவிழிக்கண்ணில் நின்று உத்தமனே நூத்தெட்டு உருவே செய்தால் கண்ணப்பாதான்குளிர மதிதானின்று காணுமடா பூரணசந்திரன்தான் பாரே. பாரப்பா பூரணசந்திரனைக் காணில் பாதாதி கேசமுதல் பதிவாய் மைந்தா நேரப்பா குளிர்ச்சி வெகு குளிர்ச்சி யாகும் நேமமுடன் அந்நேரம் நினைவாய் நீயும் தேரப்பா குருபதியில் திரமாய் நின்று செகத்தோற்கு விபூதியைநீ கடாட்சித் தாக்கால் வீரப்பா கொண்டதொரு சுரமுந்தீரும் வினையான வல்பிணியும் விட்டுப் போமே. 74 போமப்பா சகலபிணிரோக மெல்லாம் பூரணசந் திரனுடைய பிரபை கண்டால் காமப்பால் கானல்பால் கருணைதங்கும் கலையான வாசியது கடக்காதய்யா சோமப்பால் சொலிக்குமடா அந்தப் பாலை சுத்தமுடன் நித்தியமுங் கொண்டாயாகில் தாமப்பாதன்னிலையே தான்தானாகும் தானான ஆதார மூலம் பாரே.
இரவிமதி வரிசையுடனாதாரம் செபித்து மைந்தா மார்க்கமுடன் சாதசிவத்தை மகிழ்ந்து கொண்டால் தெரிசனமாய் நின்றதொரு ஆறாதாரம் சிவசிவாய அரூபமயமாகத் தோணும் கரிசனமாய் ரூபமதைக் கண்ணிற் கண்டால் கண்ணடங்காத் தெரிசனங்கள் காண லாகும் பரிசமுடன் சதாசிவத்தில் மனது வைத்துப் பத்தியுடன் அனுதினமும் பூசைபண்ணே . 72 பண்ணப்பா ஆதார பூசைபண்ணிப் பதிவான முச்சுடரின் தியானங் கேளு நண்ணப்பாபுருவமதில் மனக்கண் சாத்தி நாட்டமுடன் அங்கிலிதங் கென்றே தான் உண்ணப்பாலாடவிழிக்கண்ணில் நின்று உத்தமனே நூத்தெட்டு உருவே செய்தால் கண்ணப்பாதான்குளிர மதிதானின்று காணுமடா பூரணசந்திரன்தான் பாரே . பாரப்பா பூரணசந்திரனைக் காணில் பாதாதி கேசமுதல் பதிவாய் மைந்தா நேரப்பா குளிர்ச்சி வெகு குளிர்ச்சி யாகும் நேமமுடன் அந்நேரம் நினைவாய் நீயும் தேரப்பா குருபதியில் திரமாய் நின்று செகத்தோற்கு விபூதியைநீ கடாட்சித் தாக்கால் வீரப்பா கொண்டதொரு சுரமுந்தீரும் வினையான வல்பிணியும் விட்டுப் போமே . 74 போமப்பா சகலபிணிரோக மெல்லாம் பூரணசந் திரனுடைய பிரபை கண்டால் காமப்பால் கானல்பால் கருணைதங்கும் கலையான வாசியது கடக்காதய்யா சோமப்பால் சொலிக்குமடா அந்தப் பாலை சுத்தமுடன் நித்தியமுங் கொண்டாயாகில் தாமப்பாதன்னிலையே தான்தானாகும் தானான ஆதார மூலம் பாரே .