சௌமிய சாகரம்

318 பாரப்பா இருவிழியால் மேல் பார்த்துப் பதிவாகப் பத்துநாள் பார்க்கும் போது காரப்பா மண்டலமூன்றங்கே காணும் கதிர்மதியுஞ் சுழினையுடகண்ணே காணுந் தேறப்பா நின்றபூரணமுங் காணுந் திறமான பரமபதம் நேரோகாணுஞ் சாரப்பாசராசரமுந்தானே தானாய்த் தன்னுள்ளே காணுமடாதன்னைக் காணே. 1204 தன்னைத்தான் தானறிந்து தன்னைக் கண்டு சவுமியமாய் நின்றசாகரத்தைப் போற்றி விண்ணைத்தானோக்குதற்கு மணிநாவுன்னி வேதாந்தச்சுளிணையிலே வாசி பூட்டி உன்னைத்தான் மனதுன்னி அண்டத் தேறி ஓம்சிவாவென்று குரு பாதம் போற்றிக் கண்ணைத்தானறிந்துவெளி ஒளிகண்ணோடே கலந்துகொண்ட சவுமியசாகரந்தான் முற்றே. 1205 முத்தானசாகரந்தான்மைந்தாமைந்தா முழுதுமதை யாதியந்தம் நன்றாய்ப் பார்த்துச் சித்தான சித்துவிளையாடு தற்குச் சிவசிவாகுரு நூலாய்த் தெரிந்து கொண்டு சுத்தானசுத்திற்குச் சோதியாகிச் சோதிமய மானசிவ சூட்சந்தன்னைப் பத்தான திசதீட்சை முற்றுப் பெற்றுப் பரமபதத் தெல்கையிலேபதிவாய் முற்றே. 1200 முற்றும்
318 பாரப்பா இருவிழியால் மேல் பார்த்துப் பதிவாகப் பத்துநாள் பார்க்கும் போது காரப்பா மண்டலமூன்றங்கே காணும் கதிர்மதியுஞ் சுழினையுடகண்ணே காணுந் தேறப்பா நின்றபூரணமுங் காணுந் திறமான பரமபதம் நேரோகாணுஞ் சாரப்பாசராசரமுந்தானே தானாய்த் தன்னுள்ளே காணுமடாதன்னைக் காணே . 1204 தன்னைத்தான் தானறிந்து தன்னைக் கண்டு சவுமியமாய் நின்றசாகரத்தைப் போற்றி விண்ணைத்தானோக்குதற்கு மணிநாவுன்னி வேதாந்தச்சுளிணையிலே வாசி பூட்டி உன்னைத்தான் மனதுன்னி அண்டத் தேறி ஓம்சிவாவென்று குரு பாதம் போற்றிக் கண்ணைத்தானறிந்துவெளி ஒளிகண்ணோடே கலந்துகொண்ட சவுமியசாகரந்தான் முற்றே . 1205 முத்தானசாகரந்தான்மைந்தாமைந்தா முழுதுமதை யாதியந்தம் நன்றாய்ப் பார்த்துச் சித்தான சித்துவிளையாடு தற்குச் சிவசிவாகுரு நூலாய்த் தெரிந்து கொண்டு சுத்தானசுத்திற்குச் சோதியாகிச் சோதிமய மானசிவ சூட்சந்தன்னைப் பத்தான திசதீட்சை முற்றுப் பெற்றுப் பரமபதத் தெல்கையிலேபதிவாய் முற்றே . 1200 முற்றும்