சௌமிய சாகரம்

307 பராமர, தேடிமனங் கொண்டதொரு சித்தர் பார்த்துத் தெளிவான தெளிவறிந்து தெளிந்து கொண்டு நாடிமனங் கொண்டுசிம் சிம்சிம் மென்று நாதாந்தப் பூரணத்தில் நாடினார்கள் வாடிமனம் போகாமல் மவுனம் பூட்டி மகஸ்த்தான சுழுனையிலே வாச மாகி ஆடியந்தத் திருநடனங் கண்டால் மைந்தா அங்கமுடன் பூரணமாய் இருந்தார்தாமே. 1161 இருந்தாரேசுழுனைவளிச் சூட்சந் தன்னில் ஏகாந்த மானதொரு எழுத்தைப் போற்றி இருந்தாரே யந்தரங்க மனையிற் சென்று என்ன சொல்வேன் தாள்கதவைத் திறந்து கொண்டு இருந்து அந்தப் பூரணத்தைப் பூசை பண்ணி யேகாந்த வடிவதனை இருந்து பார்த்து இருந்தாரே சிவயவசி யென்று மைந்தா ஏகாந்த மானதிரு வாசி பாரே. 112 மவுனத்தால் நாலுமடங்க பாரப்பா வாசிவாவென்று உள்ளே பத்தியுடன் தானிருத்தி மணிநா வுன்னி நேரப்பாரேசிவாவென்று உள்ளே நேர்மையுடன் ரேசகபூரகமும் பண்ணிக் காரப்பா நாசிவாய் செவிகண் மூக்குக் கருணையுடன் நாலுமடா நடுநின்றாடும் சேரப்பா ஒமெனவே வாசியுன்னத் திருவாசி பூரணமாயாடும் பாரே. 1163 ஆடுமப்பா அண்டபதந் தன்னிற் சென்று ஆதார மானதொரு மூலத் தோடி ஓடுமப்பாவாசியது நூல்பாலம் போல உண்ணாக்கு அண்ணாக்கின் மூக்கினூடே நாடுமப்பாலிங்கமதில் நடுவே நின்று நாதாந்த நடுவணையைப் பிடித்து ஊது வாடுமப்பாகருவியஞ்சு மவுனத்தாலே மவுனமுடன் வாசியைநீ யிறுக்கிப் பாரே. 1164
307 பராமர தேடிமனங் கொண்டதொரு சித்தர் பார்த்துத் தெளிவான தெளிவறிந்து தெளிந்து கொண்டு நாடிமனங் கொண்டுசிம் சிம்சிம் மென்று நாதாந்தப் பூரணத்தில் நாடினார்கள் வாடிமனம் போகாமல் மவுனம் பூட்டி மகஸ்த்தான சுழுனையிலே வாச மாகி ஆடியந்தத் திருநடனங் கண்டால் மைந்தா அங்கமுடன் பூரணமாய் இருந்தார்தாமே . 1161 இருந்தாரேசுழுனைவளிச் சூட்சந் தன்னில் ஏகாந்த மானதொரு எழுத்தைப் போற்றி இருந்தாரே யந்தரங்க மனையிற் சென்று என்ன சொல்வேன் தாள்கதவைத் திறந்து கொண்டு இருந்து அந்தப் பூரணத்தைப் பூசை பண்ணி யேகாந்த வடிவதனை இருந்து பார்த்து இருந்தாரே சிவயவசி யென்று மைந்தா ஏகாந்த மானதிரு வாசி பாரே . 112 மவுனத்தால் நாலுமடங்க பாரப்பா வாசிவாவென்று உள்ளே பத்தியுடன் தானிருத்தி மணிநா வுன்னி நேரப்பாரேசிவாவென்று உள்ளே நேர்மையுடன் ரேசகபூரகமும் பண்ணிக் காரப்பா நாசிவாய் செவிகண் மூக்குக் கருணையுடன் நாலுமடா நடுநின்றாடும் சேரப்பா ஒமெனவே வாசியுன்னத் திருவாசி பூரணமாயாடும் பாரே . 1163 ஆடுமப்பா அண்டபதந் தன்னிற் சென்று ஆதார மானதொரு மூலத் தோடி ஓடுமப்பாவாசியது நூல்பாலம் போல உண்ணாக்கு அண்ணாக்கின் மூக்கினூடே நாடுமப்பாலிங்கமதில் நடுவே நின்று நாதாந்த நடுவணையைப் பிடித்து ஊது வாடுமப்பாகருவியஞ்சு மவுனத்தாலே மவுனமுடன் வாசியைநீ யிறுக்கிப் பாரே . 1164