சௌமிய சாகரம்

304 மவுனமந்திரம் சோதியென்ற ஆதியடா சுழுனை மூலஞ் சுயஞ்சோதி யானதிரு வாசி யாலே ஆதியென்ற அந்தமடா அண்ணாக் கையா அருள்பெருகு மண்ணாக்கை யுண்ணாக் குள்ளே ஓதியதோர் பிரணவத்தாலுசர வேத்தி ஓம்நமசி வாயமென்று உறுதி கொண்டால் நீதியுடன் கேசரியில் பஞ்ச கர்த்தா நின்றுவிளை யாடுவதைக் காண லாமே. 1149 ஆமப்பா அங்கென்ற மூல சத்தி அப்பனே அவள்வாயிலோங்காரந்தான் ஆமப்பா அறிந்தேறி மணிநாவுக்குள் அரகராசிங்கொன்று உத்துப் பார்க்க ஆமப்பா வெளிவாகும் வெளியாய்க் காணும் அங்கமுடன் வங்கென்று வாங்கிக் கும்பி ஆமப்பா மாணிக்க ஒளிபோலாகும் ஆதியந்த மிதுவாச்சு அங்கங்காணே. காணவே ஒளியில் நின்று உத்துப் பாரு கண்கொள்ளாச் சோதிவெகு சோதி காணும் பூணவே சோதிதனைக் கண்டாயானால் புனிதமுள்ள காயசித்தி யோகந்தங்கும் தோணவே மவுனமதாய்ப் பூசை பண்ணிச் சுத்தமுடன் வேதாந்த மதுவை யுண்டு ஊணவேசுளிதிறந்து பாரு பாரு உத்தமனே கண்கொள்ளாச் சோதி யாமே. 1151 ஆமப்பாதானென்ற பூமி யெல்லாம் அருள்பெருகி நிறைத்ததொரு களிய யாச்சு வாமப்பால் தானென்ற வேலை யெல்லாம் மார்க்கமுடன் வாத்திட்ட நெய்யு மாச்சு காமப்பால் தானென்ற ஒளியே பானு கருணையுடன் கலந்தெங்குந் தோத்தி னாப்போல் ஓமப்பாவென்றதொரு முல நந்தி உறுதியுள்ள சோதிவெகு கண்கொள்ளாதே. 112 1150
304 மவுனமந்திரம் சோதியென்ற ஆதியடா சுழுனை மூலஞ் சுயஞ்சோதி யானதிரு வாசி யாலே ஆதியென்ற அந்தமடா அண்ணாக் கையா அருள்பெருகு மண்ணாக்கை யுண்ணாக் குள்ளே ஓதியதோர் பிரணவத்தாலுசர வேத்தி ஓம்நமசி வாயமென்று உறுதி கொண்டால் நீதியுடன் கேசரியில் பஞ்ச கர்த்தா நின்றுவிளை யாடுவதைக் காண லாமே . 1149 ஆமப்பா அங்கென்ற மூல சத்தி அப்பனே அவள்வாயிலோங்காரந்தான் ஆமப்பா அறிந்தேறி மணிநாவுக்குள் அரகராசிங்கொன்று உத்துப் பார்க்க ஆமப்பா வெளிவாகும் வெளியாய்க் காணும் அங்கமுடன் வங்கென்று வாங்கிக் கும்பி ஆமப்பா மாணிக்க ஒளிபோலாகும் ஆதியந்த மிதுவாச்சு அங்கங்காணே . காணவே ஒளியில் நின்று உத்துப் பாரு கண்கொள்ளாச் சோதிவெகு சோதி காணும் பூணவே சோதிதனைக் கண்டாயானால் புனிதமுள்ள காயசித்தி யோகந்தங்கும் தோணவே மவுனமதாய்ப் பூசை பண்ணிச் சுத்தமுடன் வேதாந்த மதுவை யுண்டு ஊணவேசுளிதிறந்து பாரு பாரு உத்தமனே கண்கொள்ளாச் சோதி யாமே . 1151 ஆமப்பாதானென்ற பூமி யெல்லாம் அருள்பெருகி நிறைத்ததொரு களிய யாச்சு வாமப்பால் தானென்ற வேலை யெல்லாம் மார்க்கமுடன் வாத்திட்ட நெய்யு மாச்சு காமப்பால் தானென்ற ஒளியே பானு கருணையுடன் கலந்தெங்குந் தோத்தி னாப்போல் ஓமப்பாவென்றதொரு முல நந்தி உறுதியுள்ள சோதிவெகு கண்கொள்ளாதே . 112 1150