சௌமிய சாகரம்

278 வெளிதெரிசனம் ஆச்சப்பாபரமவெளி தெரிசனமுஞ் சொன்னேன் அருள்நிறைந்த வெளியினுட தெரிசனத்தைக் கேளு காச்சப்பா அங்கென்று கண்டத்தி லிருத்திக் கருணைவளர் உச்சியிலே சிம்மென்று ரேசி பாச்சப்பா இப்படியே பிராணாயஞ் செய்தால் பரமவெளி தன்னிலொளிபளீரெனவே தோணும் மூச்சப்பாநின்ற நிலையாரறியப் போறார்? முத்தி கொண்ட சுழுனையடா சத்தியந்தான் பாரே, 1047 விந்து தெரிசனம் பாரப்பா ஒளியினுட தெரிசனமுஞ் சொன்னேன் பதிவானவிந்தினுட தெரிசனத்தைக் கேளு சாரப்பா கேசரியில் மனத்தை நாட்டித் தமரான அறுவாசல் தன்னில் சென்று நேரப்பாகண்ணடங்க மவுனம் பூட்டி நேர்மையுடன் தானிருந்து வங்றீங் கென்று காரப்பாவாசியை நீ மேலே நோக்கிக் கருணையுடன்சுழுனையிலே சிம்மென்று நில்லே. 1048 நில்லடாசிம்மெனவே வாசி கொண்டு நிலையானதமரதிலே வாசியேற்றி வில்லடாவிசைபோல வாசி யேற்றி விபரமுடனிறங்குதுறை யறிந்து கொண்டு செல்லடாத மர்தனிலே நின்று பார்த்தால் சிவசிவா பூரணசந்திரனே காணும் உள்ளடா பூரணசந்திரனைக் கண்டால் உறுதியுள்ள திஷ்டிதிதி சங்கார மாமே. 100
278 வெளிதெரிசனம் ஆச்சப்பாபரமவெளி தெரிசனமுஞ் சொன்னேன் அருள்நிறைந்த வெளியினுட தெரிசனத்தைக் கேளு காச்சப்பா அங்கென்று கண்டத்தி லிருத்திக் கருணைவளர் உச்சியிலே சிம்மென்று ரேசி பாச்சப்பா இப்படியே பிராணாயஞ் செய்தால் பரமவெளி தன்னிலொளிபளீரெனவே தோணும் மூச்சப்பாநின்ற நிலையாரறியப் போறார் ? முத்தி கொண்ட சுழுனையடா சத்தியந்தான் பாரே 1047 விந்து தெரிசனம் பாரப்பா ஒளியினுட தெரிசனமுஞ் சொன்னேன் பதிவானவிந்தினுட தெரிசனத்தைக் கேளு சாரப்பா கேசரியில் மனத்தை நாட்டித் தமரான அறுவாசல் தன்னில் சென்று நேரப்பாகண்ணடங்க மவுனம் பூட்டி நேர்மையுடன் தானிருந்து வங்றீங் கென்று காரப்பாவாசியை நீ மேலே நோக்கிக் கருணையுடன்சுழுனையிலே சிம்மென்று நில்லே . 1048 நில்லடாசிம்மெனவே வாசி கொண்டு நிலையானதமரதிலே வாசியேற்றி வில்லடாவிசைபோல வாசி யேற்றி விபரமுடனிறங்குதுறை யறிந்து கொண்டு செல்லடாத மர்தனிலே நின்று பார்த்தால் சிவசிவா பூரணசந்திரனே காணும் உள்ளடா பூரணசந்திரனைக் கண்டால் உறுதியுள்ள திஷ்டிதிதி சங்கார மாமே . 100