சௌமிய சாகரம்

276 நாசிநுனிதெரிசனம் ஒடுக்கமுடன் பூரணமாந் தெரிசனத்தைச் சொன்னேன் உண்மையென்ற நாசி நுனி சொனத்தைக் கேளு அடுக்கநடு மனைதனிலே வங்கென் றி கத்தி ஆதியென்ற சுழுமுனையில் சி' கென்றூதித் தொடுத்து மிகச்சிவாயவசி அங்மங்கென்று சுத்தமுடன் நூத்தெட்டு உருவே செய்தால் நடுத்தமரில் நாதாந்தச் சோதி தோன்றி நலமான காரியமும் நன்மை யாமே. 1040 நன்மையுடன் நாசி நுனி நாட்டம் பாரு நாதாந்தப் பூரணமாய்ச்சுழுனை பாரு உண்மையென்ற வாசியிலே உகந்து நில்லு உறுதியுடன் வாசிசிவ யோகம் பாரு தன்மையுடன் உலகமதில் தானே நின்று சகலஉயிர்தாபரமும் தானேதானாய்ச் சின்மயமுந்தானிருந்து தெளிந்து கொண்டால் சிவசிவா மவுனமது திறக்கும் பாரே. 1041 புருவமய்யத்தெரிசனம் பாரப்பா நாசி நுனி தெரிசனமுஞ் சொன்னேன் பதிவான புருவமத்தி தெரிசனத்தைக் கேளு நேரப்பா மனம்நிறுத்தி மவுனம் பூட்டி நேர்மையுடன் கழுனையிலே மனக்கண் சாத்திக் காரப்பாகனிந்து மனங் கொண்டு மைந்தா கருணையுடன் நின்றுதவஞ் செய்தாயானால் பேரப்பாசதுரகிரி முடிவிலேதான் மெஞ்ஞான சோதிசிவ சோதி யாமே. {012
276 நாசிநுனிதெரிசனம் ஒடுக்கமுடன் பூரணமாந் தெரிசனத்தைச் சொன்னேன் உண்மையென்ற நாசி நுனி சொனத்தைக் கேளு அடுக்கநடு மனைதனிலே வங்கென் றி கத்தி ஆதியென்ற சுழுமுனையில் சி ' கென்றூதித் தொடுத்து மிகச்சிவாயவசி அங்மங்கென்று சுத்தமுடன் நூத்தெட்டு உருவே செய்தால் நடுத்தமரில் நாதாந்தச் சோதி தோன்றி நலமான காரியமும் நன்மை யாமே . 1040 நன்மையுடன் நாசி நுனி நாட்டம் பாரு நாதாந்தப் பூரணமாய்ச்சுழுனை பாரு உண்மையென்ற வாசியிலே உகந்து நில்லு உறுதியுடன் வாசிசிவ யோகம் பாரு தன்மையுடன் உலகமதில் தானே நின்று சகலஉயிர்தாபரமும் தானேதானாய்ச் சின்மயமுந்தானிருந்து தெளிந்து கொண்டால் சிவசிவா மவுனமது திறக்கும் பாரே . 1041 புருவமய்யத்தெரிசனம் பாரப்பா நாசி நுனி தெரிசனமுஞ் சொன்னேன் பதிவான புருவமத்தி தெரிசனத்தைக் கேளு நேரப்பா மனம்நிறுத்தி மவுனம் பூட்டி நேர்மையுடன் கழுனையிலே மனக்கண் சாத்திக் காரப்பாகனிந்து மனங் கொண்டு மைந்தா கருணையுடன் நின்றுதவஞ் செய்தாயானால் பேரப்பாசதுரகிரி முடிவிலேதான் மெஞ்ஞான சோதிசிவ சோதி யாமே . { 012