சௌமிய சாகரம்

274 மனமடங்கு தெரிசனம் உறுதியுள்ள மனமான தெரிசனமுஞ் சொன்னேன் உகந்தமன மடங்கினதோர் தெரிசனத்தைக் கேளு பருதிமதிச்சுடரறிந்து மவுனம் பூட்டிப் பக்தியுடன் ருத்திரனில் வங்கென்றூணித் திருகுசுழு முனையதிலே சிங்கென் றோட்டித் தீர்க்கமுடன் தானிருந்து குருவைப் போற்றி உறுதியுடன் சிங்குசிவா வசியென் றோத உண்மையுள்ள ருத்திரனார் தெரிசனமு மாமே. 1034 ஆமப்பா தெரிசனத்தை யென்ன சொல்வேன் ஆதியென்ற தேகமதி லக்கினிகொண்டேறும் காமப்பால் கானல்பால் கனிந்தமுத மூறுங் கண்ணறிந்து மவுனமதாய்க் கனிவாய் நின்றால் வாமப்பாலுறுதியினால் வரைகள் தாண்டி மகத்தான சுழுனைவழி வாசல் சென்று தாமப்பாதன்னறிவே சாட்சியாச்சு தன்மயமும் விண்மயமுந் தானாய் நில்லே. 1035 உள்ளந்தெரிசனம் நில்லென்று மனமடங்குந் தெரிசனமுஞ் சொன்னேன் நிசமான புலத்தியனே யின்னங் கேளு உள்ளென்ற உள்ளமதின் தெரிசனத்தைச் சொல்வேன் உத்தமனே சற்குருவைத் தியானம் பண்ணிச் சொல்லென்ற வாசிதனைவங்கென்றெழுப்பித் தீர்க்கமுடன் உங்கென்று மவுனம் பூட்டிச் சொல்லென்று அங்கிலிவசி வசியென் றோதத் துலங்குமடா மயேசுபரத்தின் தெரிசனந்தான்காணே.1056
274 மனமடங்கு தெரிசனம் உறுதியுள்ள மனமான தெரிசனமுஞ் சொன்னேன் உகந்தமன மடங்கினதோர் தெரிசனத்தைக் கேளு பருதிமதிச்சுடரறிந்து மவுனம் பூட்டிப் பக்தியுடன் ருத்திரனில் வங்கென்றூணித் திருகுசுழு முனையதிலே சிங்கென் றோட்டித் தீர்க்கமுடன் தானிருந்து குருவைப் போற்றி உறுதியுடன் சிங்குசிவா வசியென் றோத உண்மையுள்ள ருத்திரனார் தெரிசனமு மாமே . 1034 ஆமப்பா தெரிசனத்தை யென்ன சொல்வேன் ஆதியென்ற தேகமதி லக்கினிகொண்டேறும் காமப்பால் கானல்பால் கனிந்தமுத மூறுங் கண்ணறிந்து மவுனமதாய்க் கனிவாய் நின்றால் வாமப்பாலுறுதியினால் வரைகள் தாண்டி மகத்தான சுழுனைவழி வாசல் சென்று தாமப்பாதன்னறிவே சாட்சியாச்சு தன்மயமும் விண்மயமுந் தானாய் நில்லே . 1035 உள்ளந்தெரிசனம் நில்லென்று மனமடங்குந் தெரிசனமுஞ் சொன்னேன் நிசமான புலத்தியனே யின்னங் கேளு உள்ளென்ற உள்ளமதின் தெரிசனத்தைச் சொல்வேன் உத்தமனே சற்குருவைத் தியானம் பண்ணிச் சொல்லென்ற வாசிதனைவங்கென்றெழுப்பித் தீர்க்கமுடன் உங்கென்று மவுனம் பூட்டிச் சொல்லென்று அங்கிலிவசி வசியென் றோதத் துலங்குமடா மயேசுபரத்தின் தெரிசனந்தான்காணே . 1056