சௌமிய சாகரம்

273 ஆச்சப்பா பிரமமென்றாலார்தான் சொல்வார் ஆதியென்ற சுழுனையிலே அக்கினிதான் தோன்றும் பேச்சப்பாமூலவன்னி தன்னாலந்தப் பேரண்டஞ்சுத்திவரக் கெவுன முண்டாம் நீச்சப்பாவெகுநீச்சு மூச்சே வந்த நிசமான அந்தமடாநெத்திக் கண்ணு பாச்சப்பாதானறிந்து வாசி கொண்டால் பதிவான மவுனசித்து பலிக்குங் காணே. 1031 மவுன தெரிசனம் காணென்ற அறிவான தெரிசனமுஞ் சொன்னேன் கலங்காத மவுனமென்ற தெரிசனத்தைக் கேளு வாலென்ற பூரகத்தில் சிங்கென் றூதி , மகத்தான சுழுனையிலே வாசி பூட்டிப் பூனொன்ற ஓம் அரி நமவென்றேதான் புத்தியுடன் தினம்நூறு உருவே செய்தால் வானென்ற தேகமது குளிர்ச்சியாகும் மகத்தான ஆனந்த மயமாந்தானே. 1032 தானென்ற ஆனந்தந்தானேதானாய்த் தன்மையுடன் நின்றநிலை தானே கண்டு வானென்ற கேசரியில் மவுன மொட்டி வரிசையுடன் அண்டகே சரியில் நின்றால் ஏனென்ற மனோன்மணிதான் முன்னே நின்று இன்பரச அமுர்தமது ஈவாள் பாரு வீணென்று யோகமதை விட்டாயானால் வேதாந்த மவுனமதுக் குறுதி போச்சே 1033 சௌமியம்-18
273 ஆச்சப்பா பிரமமென்றாலார்தான் சொல்வார் ஆதியென்ற சுழுனையிலே அக்கினிதான் தோன்றும் பேச்சப்பாமூலவன்னி தன்னாலந்தப் பேரண்டஞ்சுத்திவரக் கெவுன முண்டாம் நீச்சப்பாவெகுநீச்சு மூச்சே வந்த நிசமான அந்தமடாநெத்திக் கண்ணு பாச்சப்பாதானறிந்து வாசி கொண்டால் பதிவான மவுனசித்து பலிக்குங் காணே . 1031 மவுன தெரிசனம் காணென்ற அறிவான தெரிசனமுஞ் சொன்னேன் கலங்காத மவுனமென்ற தெரிசனத்தைக் கேளு வாலென்ற பூரகத்தில் சிங்கென் றூதி மகத்தான சுழுனையிலே வாசி பூட்டிப் பூனொன்ற ஓம் அரி நமவென்றேதான் புத்தியுடன் தினம்நூறு உருவே செய்தால் வானென்ற தேகமது குளிர்ச்சியாகும் மகத்தான ஆனந்த மயமாந்தானே . 1032 தானென்ற ஆனந்தந்தானேதானாய்த் தன்மையுடன் நின்றநிலை தானே கண்டு வானென்ற கேசரியில் மவுன மொட்டி வரிசையுடன் அண்டகே சரியில் நின்றால் ஏனென்ற மனோன்மணிதான் முன்னே நின்று இன்பரச அமுர்தமது ஈவாள் பாரு வீணென்று யோகமதை விட்டாயானால் வேதாந்த மவுனமதுக் குறுதி போச்சே 1033 சௌமியம் - 18