சௌமிய சாகரம்

272 ஆத்ம தரிசனம் சித்தியுள்ள ஆதார தெரிசனந்தான் சொன்னேன் சிவசிவா ஆத்மாவின் தெரிசனத்தைக் கேளு புத்தியுடன் கண்டமதில் அங்கென்றூணிப் பூரணமாய் வாசிதனை நிறுத்திக் கொண்டு பத்தியுடன் சுழுமுனையில் வாசி யேறப் பாலகனே உங்கென்று மவுனம் பூட்டிச் சுத்தமுடன் ஓம்கிலிம் நம்சிங் கென்று சுருதிபெறத் தினம்நூறு உருச்செய் வாயே. 1028 செய்யப்பா உறுதிகொண்டு உருவே செய்யச் செயமான திருவுருவும் ஆதாரத்தில் மெய்யப்பாசுழுமுனையின் பிரகாசத்தாலே மெஞ்ஞான மூலவன்னி பிரகாசிக்கும் மையப்பா மூலவன்னி பிரகாசித்தால் மந்திரகலை ஆத்மாவின் அறிந்து கொண்டு கையப்பாகுவிந்தநிதம் பணிந்து கொண்டால் கருணைவளர் சீவாத்மாகனியுந்தானே. 1029 அறிவு தெரிசனம் தானென்ற ஆத்மாவின் தெரிசனத்தைச் சொன்னேன் சங்கையுடன் அறிவான தெரிசனத்தைக் கேளு வானென்ற மூலமதிலுங்கென்றூணி மவுனமென்ற பீடமதில் அங்கென் றோதிக் கோனென்ற விளியோகங் கொண்டு நல்கக் குறியறிய ஓம்நங் சிவய வென்று தேனென்ற ரசம்போலே உருவே செய்தால் தேவாதி தேவனென்ற பிரம மாச்சே. 1030
272 ஆத்ம தரிசனம் சித்தியுள்ள ஆதார தெரிசனந்தான் சொன்னேன் சிவசிவா ஆத்மாவின் தெரிசனத்தைக் கேளு புத்தியுடன் கண்டமதில் அங்கென்றூணிப் பூரணமாய் வாசிதனை நிறுத்திக் கொண்டு பத்தியுடன் சுழுமுனையில் வாசி யேறப் பாலகனே உங்கென்று மவுனம் பூட்டிச் சுத்தமுடன் ஓம்கிலிம் நம்சிங் கென்று சுருதிபெறத் தினம்நூறு உருச்செய் வாயே . 1028 செய்யப்பா உறுதிகொண்டு உருவே செய்யச் செயமான திருவுருவும் ஆதாரத்தில் மெய்யப்பாசுழுமுனையின் பிரகாசத்தாலே மெஞ்ஞான மூலவன்னி பிரகாசிக்கும் மையப்பா மூலவன்னி பிரகாசித்தால் மந்திரகலை ஆத்மாவின் அறிந்து கொண்டு கையப்பாகுவிந்தநிதம் பணிந்து கொண்டால் கருணைவளர் சீவாத்மாகனியுந்தானே . 1029 அறிவு தெரிசனம் தானென்ற ஆத்மாவின் தெரிசனத்தைச் சொன்னேன் சங்கையுடன் அறிவான தெரிசனத்தைக் கேளு வானென்ற மூலமதிலுங்கென்றூணி மவுனமென்ற பீடமதில் அங்கென் றோதிக் கோனென்ற விளியோகங் கொண்டு நல்கக் குறியறிய ஓம்நங் சிவய வென்று தேனென்ற ரசம்போலே உருவே செய்தால் தேவாதி தேவனென்ற பிரம மாச்சே . 1030