சௌமிய சாகரம்

270 காணவே வேட்டையென்ற வங்கந் தன்னைக் காரமிட்டுக் குகைதனிலே யுருக்கிப் பார்த்தால் பேணவே வங்கமது உருகி நல்ல பேர் பெரிய வெள்ளிவய தாகும் பாரு காணவே பொற்கமலந் தன்னில் நின்று சுதியுடனே யண்டவெளிக் குள்ளே சென்றால் ஊணவே உள்வெளியு மொன்றாய் நின்று உண்மையென்று மவுனமது உறுதி யாமே. 1020 உறுதியுள்ள மவுனமடா மகார பீடம் உண்மையென்ற மவுனமடா நந்தி வீடு பருதிமதி யொன்றாகிப் பாய்ந்த வீடு பரமகயிலாசமென்ற பரம வீடு சுருதிபொரு ளானதொரு பரம வீட்டில் சோதிமணி நாவினுனி சுழற்றி னாக்கால் கருதியதோர் கபாடமதுக் குள்ளே சென்று கருணைவளர் தெரிசனத்தைக் கண்டு பத்தே. 1021 சோடச தெரிசனம் பத்தியுள்ள புலத்தியனே சொல்லக் கேளு பதிவான தெரிசனங்கள் பதினாறு தன்னை முத்தியுள்ள ஆதார தெரிசனந்தா னொன்று மூலமென்ற ஆத்மாவின் தெரிசனந்தா னொன்று சித்தியுள்ள அறிவான தெரிசனந்தா னொன்று சிவசிவா மனமானதெரிசனந்தானொன்று புத்தியுடன் மனமடங்குந் தெரிசனந்தா னொன்று புகழான உள்ளமென்ற தெரிசனந்தா னொன்றே.1022 ஒன்றான பூரணமாந்தெரிசனந்தா னொன்று உறுதியுள்ள நாசி நுனி தெரிசனந்தா னொன்று பன்றான புருவமய்யத் தெரிசனந்தானொன்று பார்மகனே வெளியான தெரிசனந்தானொன்று நன்றாக நின்றவெளி தெரிசனந்தா னொன்று நாடிமனங் கொண்டவிந்து தெரிசனந்தானொன்று ன்றாத நாதமென்ற தெரிசனந்தானொன்று குணமான உருவமென்ற தெரிசனந்தான் காணே. 1023
270 காணவே வேட்டையென்ற வங்கந் தன்னைக் காரமிட்டுக் குகைதனிலே யுருக்கிப் பார்த்தால் பேணவே வங்கமது உருகி நல்ல பேர் பெரிய வெள்ளிவய தாகும் பாரு காணவே பொற்கமலந் தன்னில் நின்று சுதியுடனே யண்டவெளிக் குள்ளே சென்றால் ஊணவே உள்வெளியு மொன்றாய் நின்று உண்மையென்று மவுனமது உறுதி யாமே . 1020 உறுதியுள்ள மவுனமடா மகார பீடம் உண்மையென்ற மவுனமடா நந்தி வீடு பருதிமதி யொன்றாகிப் பாய்ந்த வீடு பரமகயிலாசமென்ற பரம வீடு சுருதிபொரு ளானதொரு பரம வீட்டில் சோதிமணி நாவினுனி சுழற்றி னாக்கால் கருதியதோர் கபாடமதுக் குள்ளே சென்று கருணைவளர் தெரிசனத்தைக் கண்டு பத்தே . 1021 சோடச தெரிசனம் பத்தியுள்ள புலத்தியனே சொல்லக் கேளு பதிவான தெரிசனங்கள் பதினாறு தன்னை முத்தியுள்ள ஆதார தெரிசனந்தா னொன்று மூலமென்ற ஆத்மாவின் தெரிசனந்தா னொன்று சித்தியுள்ள அறிவான தெரிசனந்தா னொன்று சிவசிவா மனமானதெரிசனந்தானொன்று புத்தியுடன் மனமடங்குந் தெரிசனந்தா னொன்று புகழான உள்ளமென்ற தெரிசனந்தா னொன்றே . 1022 ஒன்றான பூரணமாந்தெரிசனந்தா னொன்று உறுதியுள்ள நாசி நுனி தெரிசனந்தா னொன்று பன்றான புருவமய்யத் தெரிசனந்தானொன்று பார்மகனே வெளியான தெரிசனந்தானொன்று நன்றாக நின்றவெளி தெரிசனந்தா னொன்று நாடிமனங் கொண்டவிந்து தெரிசனந்தானொன்று ன்றாத நாதமென்ற தெரிசனந்தானொன்று குணமான உருவமென்ற தெரிசனந்தான் காணே . 1023