சௌமிய சாகரம்

262 கு வேதையென்ற வாதமது போத மாக மெஞ்ஞான சற்குருவின் கடாட்சம் பெற்றுப் போதையென்ற சோதிபிரகாசங் கொண்டு பூரணமாம் ஒளியதனில் புகுந்து வாழ்வான் வாதையென்ற சூழ்வினைகள் தீர்வதற்கு மகத்தான அமுதாகச்சிவநூல் தன்னைக் கோதையென்ற மனோன்மணியின் கடாட்சத்தாலே கூறினேன் சவுமியசாகரத்தைப் பாரே. 990 மேகராசாங்ககிருதம் பாரப்பாபுலத்தியனே சொல்லக் கேளு பதிவான மேகமென்ற வகைக ளெல்லாம் வீறப்பாதானொடுங்கித் தீர்வதற்கு விபரமுள்ள கிருதவகை யொன்று கேளு நேரப்பா பசுவின்நெய் படியொன்றுக்கு நேர்மையாஞ் சாறுவகை சொல்லக் கேளு சேரப்பா சிலஷ்த்தம்ப மூலிச்சாறுந் திருவான ஓரிதழ்த்தாமரையின் சாறே. 991) சாறான ஆவாரையிலையின் சாறுந் தன்மையுள்ள விடத்தலைச்சாறைந்து மைந்தா நேராக வகைக்குக்கால் படிதான் வாங்கி நெய்யுடனே தான்கலந்து ரவியில் வைத்துப் பேராக அதில் சேர்க்குஞ் சரக்கைக் கேளு பெருமையுள்ள சீரகமும் பலந்தா னொன்று கூறான அதிமதுரம் பலந்தானொன்று கடுகுவது பலங்காலாய்க் கூடச் சேரே. சேரப்பாசாதிக்காய் விராக னொன்று திறமான கிராம்பதுவும் வீராக னொன்று வீறப்பாசாதிபத்திரி விராக னொன்று விபரமுடன் ஏலமது பலமுங் கால்தான் சாரப்பா வால்மிளகு விராகனொன்று சன்ன இல வங்கமது விராகன் ரெண்டு பேரப்பாவிளாமிச்சைவிராகன் ரெண்டு பெருகுவெள்ளைக் குங்கிலியம் ஒன்றரைப் பலமே. 993
262 கு வேதையென்ற வாதமது போத மாக மெஞ்ஞான சற்குருவின் கடாட்சம் பெற்றுப் போதையென்ற சோதிபிரகாசங் கொண்டு பூரணமாம் ஒளியதனில் புகுந்து வாழ்வான் வாதையென்ற சூழ்வினைகள் தீர்வதற்கு மகத்தான அமுதாகச்சிவநூல் தன்னைக் கோதையென்ற மனோன்மணியின் கடாட்சத்தாலே கூறினேன் சவுமியசாகரத்தைப் பாரே . 990 மேகராசாங்ககிருதம் பாரப்பாபுலத்தியனே சொல்லக் கேளு பதிவான மேகமென்ற வகைக ளெல்லாம் வீறப்பாதானொடுங்கித் தீர்வதற்கு விபரமுள்ள கிருதவகை யொன்று கேளு நேரப்பா பசுவின்நெய் படியொன்றுக்கு நேர்மையாஞ் சாறுவகை சொல்லக் கேளு சேரப்பா சிலஷ்த்தம்ப மூலிச்சாறுந் திருவான ஓரிதழ்த்தாமரையின் சாறே . 991 ) சாறான ஆவாரையிலையின் சாறுந் தன்மையுள்ள விடத்தலைச்சாறைந்து மைந்தா நேராக வகைக்குக்கால் படிதான் வாங்கி நெய்யுடனே தான்கலந்து ரவியில் வைத்துப் பேராக அதில் சேர்க்குஞ் சரக்கைக் கேளு பெருமையுள்ள சீரகமும் பலந்தா னொன்று கூறான அதிமதுரம் பலந்தானொன்று கடுகுவது பலங்காலாய்க் கூடச் சேரே . சேரப்பாசாதிக்காய் விராக னொன்று திறமான கிராம்பதுவும் வீராக னொன்று வீறப்பாசாதிபத்திரி விராக னொன்று விபரமுடன் ஏலமது பலமுங் கால்தான் சாரப்பா வால்மிளகு விராகனொன்று சன்ன இல வங்கமது விராகன் ரெண்டு பேரப்பாவிளாமிச்சைவிராகன் ரெண்டு பெருகுவெள்ளைக் குங்கிலியம் ஒன்றரைப் பலமே . 993