சௌமிய சாகரம்

10 பாரப்பா ஆத்துமதத்துவந்தானய்யா பதிவாக இருபத்து நாலுஞ் சொன்னேன் நேரப்பாதானிருந்து ஆத்தும லாபம் நிலையறிந்து பெற்றதினால் வாசி யேறும் காரப்பாவாசிநிலை கருவைக் கண்டு கருவாக ஆத்துமதத்து வத்தைப் பார்த்தால் ஆரப்பாவுனக்கு நிகருண்டோ பிள்ளாய் அப்பனே வித்தியாதத்துவத்தைக் கேளே 33 வித்தியாதத்துவம் கேளப்பா வித்தியாதத்துவத்தை சொல்லுவேன் கேள்வியென்ன காலமென்றும் நியதி யென்றும் சூளப்பாகலையொன்றும் வித்தை யென்றுஞ் சுகமான ராகமென்றும் புருட னென்றும் நாளப்பா மாய்கையென்றும் யேழு மாச்சு நன்மையுடன் வித்தியாதத்துவத்தைப் பார்த்து ஆளப்பா ஆகாசதேகந்தன்னை அறிந்து கொண்டு சிவதத்துவ மதனைக் கேளே! 34 கேளடாசிவதத்துவம் தன்னை மைந்தா கிருபையுள்ள புலத்தியனே நன்றாய்க் கேளு ஆளடாசுத்தவித்தை ஈஸ்வரமுமைந்தா அப்பனேசாதக்கியமும் சக்திசிவ மஞ்சும் சூளடாசிவதத்துவங்கள் என்னும் பேரு சுகமான தத்துவங்கள் முப்பத்தாறும் வாளடா வுடல் கருவி யென்றும் பேரு மைந்தனே தானறிந்து தன்னைப் பாரே. 35
10 பாரப்பா ஆத்துமதத்துவந்தானய்யா பதிவாக இருபத்து நாலுஞ் சொன்னேன் நேரப்பாதானிருந்து ஆத்தும லாபம் நிலையறிந்து பெற்றதினால் வாசி யேறும் காரப்பாவாசிநிலை கருவைக் கண்டு கருவாக ஆத்துமதத்து வத்தைப் பார்த்தால் ஆரப்பாவுனக்கு நிகருண்டோ பிள்ளாய் அப்பனே வித்தியாதத்துவத்தைக் கேளே 33 வித்தியாதத்துவம் கேளப்பா வித்தியாதத்துவத்தை சொல்லுவேன் கேள்வியென்ன காலமென்றும் நியதி யென்றும் சூளப்பாகலையொன்றும் வித்தை யென்றுஞ் சுகமான ராகமென்றும் புருட னென்றும் நாளப்பா மாய்கையென்றும் யேழு மாச்சு நன்மையுடன் வித்தியாதத்துவத்தைப் பார்த்து ஆளப்பா ஆகாசதேகந்தன்னை அறிந்து கொண்டு சிவதத்துவ மதனைக் கேளே ! 34 கேளடாசிவதத்துவம் தன்னை மைந்தா கிருபையுள்ள புலத்தியனே நன்றாய்க் கேளு ஆளடாசுத்தவித்தை ஈஸ்வரமுமைந்தா அப்பனேசாதக்கியமும் சக்திசிவ மஞ்சும் சூளடாசிவதத்துவங்கள் என்னும் பேரு சுகமான தத்துவங்கள் முப்பத்தாறும் வாளடா வுடல் கருவி யென்றும் பேரு மைந்தனே தானறிந்து தன்னைப் பாரே . 35