சௌமிய சாகரம்

249 வழலையால் துருசுநீறு பாரப்பா ஏமமென்ற குருவை மைந்தா பத்தியுடன்றானெடுத்து வைத்துக் கொண்டு நேரப்பா வெள்விசெம்பில் பத்துக் கொன்று நேர்மையுடன் றான் கொடுத்து உருக்கிப் பாரு சாரப்பா உருகிநின்ற சத்தைப் பார்த்தால் தன்மயமாய் நின்றபரஞ் சோதி யாகும் காரப்பாகருணைவளர் சோதித்தாயைக் கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே. கண்டுகொண்டு யோகமதி லிருக்க வேணும் கருணைவளர் பூரணத்தைக் காண வேணும் நின்று கொண்டு வாசியிலே நிலைக்க வேணும் நேரறிந்து நிலையறிந்து நிற்க வேணும் பண்டுடைய வேதமொடு சாஸ்திரங்கள் பலபலவாஞ்சூஸ்திரங்கள் பார்க்க வேணும் அண்டகே சரமதிலே மனக்கண் சாத்தி அருள்பெருகுந்தன்மயங்கொண் டறிவாய் நில்லே. 946 நில்லென்ற நிலையதிலே வாசி யூதி நீமகனே யமுர்தரசவழலை வாங்கிச் சுள்ளென்ற வீரமுடன் பூரஞ் சேர்த்துத் துடியானலவணமுடன் காரச் சுண்ணம் கல்லென்ற கல்வமதி லாட்டி மைந்தா கணக்கான நாலிலொன்று சாரஞ் சேர்த்துக் கொல்லென்று துருசுதனக் கங்கி பூட்டிக் கூர்மையுள்ள புடத்தில் வெகு சுண்ண மாமே. 947
249 வழலையால் துருசுநீறு பாரப்பா ஏமமென்ற குருவை மைந்தா பத்தியுடன்றானெடுத்து வைத்துக் கொண்டு நேரப்பா வெள்விசெம்பில் பத்துக் கொன்று நேர்மையுடன் றான் கொடுத்து உருக்கிப் பாரு சாரப்பா உருகிநின்ற சத்தைப் பார்த்தால் தன்மயமாய் நின்றபரஞ் சோதி யாகும் காரப்பாகருணைவளர் சோதித்தாயைக் கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே . கண்டுகொண்டு யோகமதி லிருக்க வேணும் கருணைவளர் பூரணத்தைக் காண வேணும் நின்று கொண்டு வாசியிலே நிலைக்க வேணும் நேரறிந்து நிலையறிந்து நிற்க வேணும் பண்டுடைய வேதமொடு சாஸ்திரங்கள் பலபலவாஞ்சூஸ்திரங்கள் பார்க்க வேணும் அண்டகே சரமதிலே மனக்கண் சாத்தி அருள்பெருகுந்தன்மயங்கொண் டறிவாய் நில்லே . 946 நில்லென்ற நிலையதிலே வாசி யூதி நீமகனே யமுர்தரசவழலை வாங்கிச் சுள்ளென்ற வீரமுடன் பூரஞ் சேர்த்துத் துடியானலவணமுடன் காரச் சுண்ணம் கல்லென்ற கல்வமதி லாட்டி மைந்தா கணக்கான நாலிலொன்று சாரஞ் சேர்த்துக் கொல்லென்று துருசுதனக் கங்கி பூட்டிக் கூர்மையுள்ள புடத்தில் வெகு சுண்ண மாமே . 947