சௌமிய சாகரம்

247 நீயென்றும் நானென்றும் பேத மில்லை நிர்மலமாம் வெளிதனிலே நின்ற போதந் தாயென்றுஞ் சேயென்றும் பேத மில்லை சராசரங்க ளெங்குமொன்றாய் நிறைந்து தப்பா காயென்றுங் கனியென்றும் பேத மில்லை கருவான முக்கனியைக் கண்ட போது சீயென்றும் அமுர்தமென்றும் பேத மில்லை தெளிந்தோர்க்கு வாசியென்ற குதிரை தானே. 337 குதிரையென்ற வாசியினால் திசதீட்சை வீதி குறுகாமற் சுழுமுனையிற் குறியாய்ப் போடு குதிரையின்மே லேறியல்லோ அண்டஞ்சுத்திக் குருபதமாம் புருவமய்யத் தூடே சுத்திக் குதிரையின்மே லேறியல்லோராச வீதிக் குதிரைமுனையங்கெயடா கட்டு கட்டு குதிரையின்மே லேறியல்லோ பஞ்ச பூதக் கொள்கையெல்லாங்கண்டுபிசகாமல் கட்டே. 938 கட்டினால் வாசியது மூச்சாடாது கருவறிந்து குருசொல்லக் கட்ட வேணும் எட்டினால் பிராணாய வாசி யோகம் இயங்காம லூதினா லொன்று மில்லை முட்டினால் வாசியது கட்டாதய்யா மூதண்டக் குளிகைக்குப் பிலமோயில்லை ஓட்டினாலாவதென்ன அன்னத்தை விட்டு உத்தமனே தீட்சைவிட்டாலொக்கப் பாழே, 939 பாழானமுப்பாலை யறிய வேணும் பரமபதத் தெல்லையிலே பதிவாய் நின்று மேலான நிற்குணப்பாழ் கண்டு தேறி மெஞ்ஞான கேசரத்தில் வாசி பூட்டிக் காலான அடிமுடியு மொன்றாய் நின்று கருணைவளர் ஒங்காரக்கம்பத் தேறி நூலான சாக்கிரமே போத மென்று நோக்கிமனங் கொண்டு அந்தப் போக்கைக் காணே. 940
247 நீயென்றும் நானென்றும் பேத மில்லை நிர்மலமாம் வெளிதனிலே நின்ற போதந் தாயென்றுஞ் சேயென்றும் பேத மில்லை சராசரங்க ளெங்குமொன்றாய் நிறைந்து தப்பா காயென்றுங் கனியென்றும் பேத மில்லை கருவான முக்கனியைக் கண்ட போது சீயென்றும் அமுர்தமென்றும் பேத மில்லை தெளிந்தோர்க்கு வாசியென்ற குதிரை தானே . 337 குதிரையென்ற வாசியினால் திசதீட்சை வீதி குறுகாமற் சுழுமுனையிற் குறியாய்ப் போடு குதிரையின்மே லேறியல்லோ அண்டஞ்சுத்திக் குருபதமாம் புருவமய்யத் தூடே சுத்திக் குதிரையின்மே லேறியல்லோராச வீதிக் குதிரைமுனையங்கெயடா கட்டு கட்டு குதிரையின்மே லேறியல்லோ பஞ்ச பூதக் கொள்கையெல்லாங்கண்டுபிசகாமல் கட்டே . 938 கட்டினால் வாசியது மூச்சாடாது கருவறிந்து குருசொல்லக் கட்ட வேணும் எட்டினால் பிராணாய வாசி யோகம் இயங்காம லூதினா லொன்று மில்லை முட்டினால் வாசியது கட்டாதய்யா மூதண்டக் குளிகைக்குப் பிலமோயில்லை ஓட்டினாலாவதென்ன அன்னத்தை விட்டு உத்தமனே தீட்சைவிட்டாலொக்கப் பாழே 939 பாழானமுப்பாலை யறிய வேணும் பரமபதத் தெல்லையிலே பதிவாய் நின்று மேலான நிற்குணப்பாழ் கண்டு தேறி மெஞ்ஞான கேசரத்தில் வாசி பூட்டிக் காலான அடிமுடியு மொன்றாய் நின்று கருணைவளர் ஒங்காரக்கம்பத் தேறி நூலான சாக்கிரமே போத மென்று நோக்கிமனங் கொண்டு அந்தப் போக்கைக் காணே . 940