சௌமிய சாகரம்

பாரப்பா பாமென்ற கற்பூரத்தில் பததிநின்ற பாசமது காண வேண்டிக் காரப்பாகல்லுப்பு வெடியுப்புச் சீனம் கருவான பூரமுடன் துருசு சற்று நேரப்பா! சரியிடையாய்க் கல்வத் திட்டு நீமகனே மவுனரசந்தன்னாலாட்டிச் சாரப்பாயாட்டியதை வட்டுப் பண்ணிச் சங்கையுடன் காயவைத்துப் புடத்தைப் போடே. 888 போட்டபுட மாறவிட்டு எடுத்துப் பாரு புண்ணியனே அறுசரக்கு மொன்றாய்க் கட்டி நாட்டமுட னீறியது சுண்ண மாகும் நல்லபிரயோகமடாசுண்ணத் தாட்டு தேட்டமுடன் சுண்ணமதைப் பதனம் பண்ணித் தீர்க்கமுடன் தாம்புரத்தகடு செய்து வாட்டமில்லாச்சுண்ணமதை யமுர்தந்தன்னால் வணக்கமுடன் தான்குழைத்த தகட்டில் பூசே. 889 பூசியே காயவைத்து மைந்தா கேளு புத்தியுடன் சருகதுவின் சாம்பல் தன்னில் நேசமுடன் கீழ்மேலும் நன்றாயிட்டு நேமமுடன் தானிருந்து புடத்தைப் போடு வாசமுடன் வாசிதனைச்சுழுனைக் கேத்தி மைந்தனேபுடமாறி யெடுத்துப் பாரு ஆகவென நின்றதாம் பூரந்தானும் அங்கமுடனூறல்வைத்துத்தங்க மாச்சே. தாம்பரசுத்தி தங்கமென்ற செம்புதன்னில் தங்கஞ் சேர்க்கத் தங்கவய தென்ன சொல்வேன் மங்காத் தங்கம் அங்கமுள்ள வாதைமுறைக் குறுதி யான அருமையுள்ள செம்புசுத்தி யதிக வேதை தங்கமுடன் இன்னமொரு சுத்தி கேளு தாம்பூரக் குகையில் நின்றுருகும் போது பங்கமில்லாக் கருநாக ரசித மொன்றாய்ப் பாச்சியதைத்தானெடுத்து ஓட்டி லூதே. ஐ
பாரப்பா பாமென்ற கற்பூரத்தில் பததிநின்ற பாசமது காண வேண்டிக் காரப்பாகல்லுப்பு வெடியுப்புச் சீனம் கருவான பூரமுடன் துருசு சற்று நேரப்பா ! சரியிடையாய்க் கல்வத் திட்டு நீமகனே மவுனரசந்தன்னாலாட்டிச் சாரப்பாயாட்டியதை வட்டுப் பண்ணிச் சங்கையுடன் காயவைத்துப் புடத்தைப் போடே . 888 போட்டபுட மாறவிட்டு எடுத்துப் பாரு புண்ணியனே அறுசரக்கு மொன்றாய்க் கட்டி நாட்டமுட னீறியது சுண்ண மாகும் நல்லபிரயோகமடாசுண்ணத் தாட்டு தேட்டமுடன் சுண்ணமதைப் பதனம் பண்ணித் தீர்க்கமுடன் தாம்புரத்தகடு செய்து வாட்டமில்லாச்சுண்ணமதை யமுர்தந்தன்னால் வணக்கமுடன் தான்குழைத்த தகட்டில் பூசே . 889 பூசியே காயவைத்து மைந்தா கேளு புத்தியுடன் சருகதுவின் சாம்பல் தன்னில் நேசமுடன் கீழ்மேலும் நன்றாயிட்டு நேமமுடன் தானிருந்து புடத்தைப் போடு வாசமுடன் வாசிதனைச்சுழுனைக் கேத்தி மைந்தனேபுடமாறி யெடுத்துப் பாரு ஆகவென நின்றதாம் பூரந்தானும் அங்கமுடனூறல்வைத்துத்தங்க மாச்சே . தாம்பரசுத்தி தங்கமென்ற செம்புதன்னில் தங்கஞ் சேர்க்கத் தங்கவய தென்ன சொல்வேன் மங்காத் தங்கம் அங்கமுள்ள வாதைமுறைக் குறுதி யான அருமையுள்ள செம்புசுத்தி யதிக வேதை தங்கமுடன் இன்னமொரு சுத்தி கேளு தாம்பூரக் குகையில் நின்றுருகும் போது பங்கமில்லாக் கருநாக ரசித மொன்றாய்ப் பாச்சியதைத்தானெடுத்து ஓட்டி லூதே .