சௌமிய சாகரம்

229 அறிவான பூரணமே யமுர்த போதம் ஆதிசிவ போதமென்று அமுர்தம் வாங்கு குறியான சரக்குவகை பாஷாணங்கள் கூறுகின்ற உபரசங்கள் கார சாரம் சரியாகச் சொன்னவகை சரக்கெலாந்தன் சணத்திலே கட்டுமடா மனதைக் காரு துரியாதீ தந்தனிலே நின்று தேறிச் சுத்தமுடன் சாக்கிரத்தின் கோட்டைச்சாரே. 872 சாரப்பாசாக்கிரத்தின் நடுமய்யத்தில் சாக்கிரமாங் கோட்டைநடு வாசற் குள்ளே சேரப்பா மனதிருத்தி வாசி கொண்டு சிவசிவா நடனசபைக் குள்ளே சென்று பாரப்பாபஞ்சசபை யஞ்சுந் தானாய்ப் பக்குவமாய்க் கண்டுநிதம் கொண்டாயானால் ஆரப்பா உனக்குநிக ராரு மில்லை ஆதிசிவ யோகியென அறிவாம் பாரே. 873 சாரக்கட்டு பாரப்பா அமுர்தரசபானம் வாங்கிப் பத்தியுடன் பீங்கானில் பதனம் பண்ணி நேரப்பாசாரமுடன் காரங் கூட்டி நிசமானவங்கபற்ப மரையே சேர்த்து வீரப்பாதானொடுங்கக்கல்வத் திட்டு வேதாந்த அமுர்தரசம் விட்டு ஆட்டித் தேறப்பாமெழுகது போல் நன்றாயாட்டித் தீர்க்கமுடன் தானுருட்டி ரவியில் வையே. 874
229 அறிவான பூரணமே யமுர்த போதம் ஆதிசிவ போதமென்று அமுர்தம் வாங்கு குறியான சரக்குவகை பாஷாணங்கள் கூறுகின்ற உபரசங்கள் கார சாரம் சரியாகச் சொன்னவகை சரக்கெலாந்தன் சணத்திலே கட்டுமடா மனதைக் காரு துரியாதீ தந்தனிலே நின்று தேறிச் சுத்தமுடன் சாக்கிரத்தின் கோட்டைச்சாரே . 872 சாரப்பாசாக்கிரத்தின் நடுமய்யத்தில் சாக்கிரமாங் கோட்டைநடு வாசற் குள்ளே சேரப்பா மனதிருத்தி வாசி கொண்டு சிவசிவா நடனசபைக் குள்ளே சென்று பாரப்பாபஞ்சசபை யஞ்சுந் தானாய்ப் பக்குவமாய்க் கண்டுநிதம் கொண்டாயானால் ஆரப்பா உனக்குநிக ராரு மில்லை ஆதிசிவ யோகியென அறிவாம் பாரே . 873 சாரக்கட்டு பாரப்பா அமுர்தரசபானம் வாங்கிப் பத்தியுடன் பீங்கானில் பதனம் பண்ணி நேரப்பாசாரமுடன் காரங் கூட்டி நிசமானவங்கபற்ப மரையே சேர்த்து வீரப்பாதானொடுங்கக்கல்வத் திட்டு வேதாந்த அமுர்தரசம் விட்டு ஆட்டித் தேறப்பாமெழுகது போல் நன்றாயாட்டித் தீர்க்கமுடன் தானுருட்டி ரவியில் வையே . 874